கூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி!
“சஞ்சீவ் ராம் மிகவும் ஆபத்தானவன்” என்று நான் சிறு வயதிலேயே நினைத்தேன். அந்த காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் ஒருவருக்கொருவர் பயம்காட்டிக்கொள்ள விரும்பினால் சஞ்சீவ் ராமின் பெயரைத்தான் பயன்படுத்துவார்கள்.