அல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு!

சிரிய உள்நாட்டு கிளர்ச்சிகள் ஆரம்பித்தது 2011 இல்முதல் சிரியாவில் ஈரானின் இராணுவ ரீதியான தலையீடுகள் மெல்ல மெல்ல அதிகரித்த வந்த வண்ணம் இருக்கின்றது. உள்நாட்டு மோதல்களின் ஆரம்ப காலங்களில் சிரிய அரசு படைகளைப் பயிற்றுவிக்கும் நோக்கில் இராணுவ ஆலோசகர்களை சிரியாவுக்கு அனுப்புவதோடு மாத்திரம் ஈரான் தனது உதவிகளை நிறுத்திக் கொண்டது.
ஆனால் இன்றோ சிரிய அரசுக்கான ஈரானின் இராணுவ உதவிகள் பல்பரிமாணம் கொண்டவையாக வியாபித்து நிற்கின்றன. சிரிய அரசு படைகளுடன் இணைந்து யுத்த களத்தில் போரிடுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஷியா இராணுவ துருப்புக்களை ஈரான் சிரியாவில் நிறுத்தியுள்ளது. சிரிய அரசுக்கு விசுவாசமான படைகளில் காத்திரமான படைகளாக ஈரானிய துருப்புக்கள் தமது பங்களிப்புக்களை வழங்கி வருகின்றது.
2013 ஆம் ஆண்டளவில் சிரிய யுத்த களத்தில் கிளர்ச்சிப் படைகள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டு வந்தபோது அசாத் அரசை மீண்டும் தூக்கி நிறுத்தி காப்பாற்றியது, ஈரானிய படைகள் என்றால் மிகையாகாது.
இஸ்லாமிய கிலாபா எனும் கோரிக்கையின் அடிப்படையில் 2014 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு எழுச்சி பெற்றமையானது, சிரியாவில் தனது இராணுவ துருப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கும் தனது தலையீட்டை சட்டரீதியானதாக மாற்றிக் கொள்வதற்கும் ஈரானுக்கு வாய்ப்பாக அமைந்து போனது.
சிரியாவில் தனது துருப்புக்களை அதிகரிப்பதற்கு ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ எனும் தொனிப்பொருளில் ஈரான் அதனை நியாயப்படுத்திக் கொண்டது.
அதே ஆண்டு லெபனானின் ஹிஸ்புல்லாஹ் துருப்புக்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிய ஷியா பிரஜைகள் கொண்ட போராளிக் குழுக்கள் என்பவற்றையும், சிரியாவில் நிலைகொண்டிருந்த ஈரானிய துருப்புக்கள் தம்மோடு இணைத்துக் கொண்டன.
2015 இல் ஈரானிய படைத் தளபதி காசிம் சுலைமானி ரஷ்யாவுக்கு விஜமொன்றை மேற்கொண்டிருந்தார். அவரது விஜயம் இடம்பெற்று மூன்று மாதங்களின் பின்னர் ரஷ்யாவும் தனது துருப்புக்களை சிரியாவுக்கு அனுப்பியது. அன்று தொடக்கம் சிரிய அரசு படைகளுடன் இணைந்து கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் உக்கிரமான வான் தாக்குதல்களை முன்னெடுத்தல் தொடர்பில் ரஷ்யா காத்திரமாக பங்களித்து வருகின்றது.
2015 ஆம் ஆண்டளவில் யுத்த களத்தில் சற்றுத் தொய்வடைந்திருந்த சிரிய படைகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்கி அசாத் அரசை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள ஈரானிய, ரஷ்ய கூட்டுப்படைகள் பெரிதும் காரணமாக அமைந்தன.
எனினும், சிரியாவில் தமது துருப்புக்களை அனுப்புவதால் ஏற்படுகின்ற அதிகரித்த யுத்த செலவினங்கள் மற்றும் இராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கள் தொடர்பில் ஈரானிய அரசு நியாயமான காரணங்களை ஈரானிய பொதுமக்களுக்கு வழங்க முடியாது அண்மைக்காலமாக திணறி வருகின்றது.
தம் மீது வீணில் சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகளால் விரக்தியுற்றுப் பின் விழிப்படைந்துள்ள ஈரானிய பொதுமக்கள் தமது தலைமைகளின் பொறுப்பற்ற வெளிநாட்டு கொள்கைகளும் வெளிநாட்டு அரசியல் தலையீடுகளுமே அதற்குக் காரணம் என குற்றம்கூறி வருகின்றனர்.

சிரிய உள்நாட்டு மோதலில் தமது தலையீட்டை நியாயப்படுத்த எத்தனிக்கும் ஈரானிய அரசு:
சிரிய உள்நாட்டு மோதல்களில் ஈரானிய படைகள் ஆரம்பம் முதலே பங்களித்து வந்திருக்கின்றன. எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் எழுச்சிக்கு பின்னரே ஈரானிய துருப்புக்களின் இழப்புகள் பற்றிய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளிவரத் தொடங்கின.
2016 இல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈரானிய இராணுவ வீரர்கள் சிரிய மோதல்களில் பலியாகினர். இவர்களில் ஈரானின் மிக முக்கியமான உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படைத் தளபதிகளும் உள்ளடக்கம். இன்றுவரை 4,000 இற்கும் மேற்பட்ட ஈரானிய துருப்புக்கள் சிரிய மோதல்களில் பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2014 மற்றும் 2015 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகள் வியாபித்திருந்த காலப் பகுதியில் ஈரானிய துருப்புக்களை சிரியாவில் நிலைபெறச் செய்வதற்கான காரணமாக ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ எனும் சுலோகம் கொண்டு ஈரான் நியாயம் கற்பித்து வந்தது.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ எனும் ஈரானிய சுலோகம் அமெரிக்க கூட்டுப் படைகளின் சுலோகத்துடன் ஒத்திசைவானதாக அமைந்திருந்தது. குறிப்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி படைகளை முற்றாக அழித்தொழிக்க அசாத் சிரிய ஜனாதிபதியாக ஆட்சியில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என மேற்கத்தேய நாடுகளும் விரும்பின.
அல்அசாத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனும் உண்மையை ஈரான் மற்றும் மேற்கு தரப்புகள் வசதியாக மறைத்துக் கொண்டன. அதாவது அசாத்தின் கொடுங்கோல் ஆட்சியே ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி குழுக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதேவேளை கிளர்ச்சிப் படைகளின் ஒழிப்பு எனும் பேரில் அசாத், பாரிய படுகொலைகளையும் எளிதாக நியாயப்படுத்தி செல்லும் நிலையும் தோன்றியது.

பொதுமக்களின் எதிர்ப்பை உணர்வுபூர்வமாக கையாளும் ஈரானிய தலைமைகள்:
சிரிய உள்நாட்டு மோதல்களில் ஈரானிய துருப்புக்களின் தலையீடுகள் அவசியமற்றவை மற்றும் பொருளாதார சுமை மிக்கவை எனும் கருத்தில் கண்டனக்குரல்களை எழுப்பி வரும் ஈரானிய பொதுமக்களை, உணர்ச்சிபூர்வமான போலி நியாயங்களை கற்பித்து ஈரானிய அரசு சாந்தப்படுத்த முயன்று வருகின்றது.
சிரியாவில் வாழும் ஷியா பிரிவினர்களை பாதுகாப்பதும் ஷியா மதகுருமார்களைக் காப்பாற்றுவதுமே தமது உயரிய நோக்கம் என ஈரானிய அரசு மீண்டும் மீண்டும் ஈரானிய பொதுமக்களிடம் வலியுறுத்தி அவர்களின் அறச்சீற்றங்களை தணித்து வருகின்றது.
ஷியாக்கள் தமது முழுமுதல் இமாமாக கருதி வரும் அலி இப்னு அபுதாலிப் (ரழி) அவர்களின் மகளான சையிதா ஸைனபின் கல்லறை சிரியாவின் தெற்கு டமஸ்கஸ் பகுதியில் அமைந்துள்ள ஷியா பள்ளிவாயலில் அமையப்பெற்றுள்ளதாக நம்புகின்றனர்.
அதனை தாம் பாதுகாத்து ஷியா கொள்கையை உலகில் நிறுவுவதே தமது உயரிய இலக்கு என ஈரானிய அரசு தமது பிரஜைகளிடம் கூறி தமது சிரிய ஆதரவுப் படைகளின் பங்களிப்பை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தியும் விளம்பரப்படுத்தியும் வருகின்றது.
பலபோது ஈரானிய இராணுவ மட்டத்தின் உயர் தலைமைகள் தமது உரைகளில், ஈரானிய துருப்புக்களின் சிரிய தலையீடானது இஸ்லாமிய மறுமலர்ச்சியின் ஓர் அங்கமாக அமைவதாக வர்ணித்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.
எடுத்துக்காட்டாக 2015 இல் ஈரானிய படைத் தளபதி மொஹம்மத் அலி ஜபாரி தனது உரையொன்றில் குறிப்பிடுகையில், ‘ஈரானில் நாம் பெற்றுக் கொண்ட இஸ்லாமிய மறுமலர்ச்சியானது பிராந்தியம் முழுதும் பரவி நிற்பதற்கு நாம் வழிவகை செய்துள்ளோம். பஹ்ரைன் தொடக்கம் ஈராக் வரையும் சிரியா முதல் யெமன் மற்றும் வட ஆபிரிக்கா வரையும் எமது மறுமலர்ச்சி வியாபித்து நிற்கின்றது’ என தெரிவித்திருந்தார்.

அசாத் அரசை தூக்கி நிறுத்த முயலும் ஈரானின் நன்றியுபகாரம்:
பஷார் அல்அசாத்தின் அரசாங்கம் சரிந்து விடாது பாதுகாப்பது தொடர்பில் ஈரான் பாரிய கரிசனை கொண்டிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. 1980-1988 காலப்பகுதியில் இடம்பெற்ற ஈரான் – ஈராக் இடையேயான போரில் சிரியாவின் ஆதரவை ஈரான் மறந்துவிடவில்லை.
அதற்கான நன்றியுபகாரமாகவுமே சிரியா மீது ஈரான் அலாதியான கரிசனையுடன் செயற்படுகிறது. எனினும், நன்றிக்கடனே இது என்பதை ஈரானிய தலைமைகள் பொதுவெளியில் பேச மறுத்து ஷியா பிரிவினருக்கான பாதுகாப்பு நடவடிக்கை எனும் உணர்ச்சிகர சுலோகத்தை முன்னிறுத்திக் கொள்கின்றது.
ஈரான் – ஈராக் இடையேயான போரில் உயிரிழந்த ஈரானிய வீரர்கள் தியாகிகள் நினைவுகூரல் தினத்தில் பெரிதும் கொண்டாடப்படுவது ஈரானிய அரசு மற்றும் மக்கள் மத்தியில் முக்கியம் பெற்ற நிகழ்வாக அமைந்துள்ளது.
இதற்கு மாற்றமாக, சிரியாவில் உயிரிழக்கும் ஈரானிய வீரர்களின் புகைப்படங்களோ மற்றும் அவர்கள் பற்றிய குறிப்புகளையோ ஈரானிய மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த ஈரானிய அரசு தயங்கி வருகின்றது. இன்னும் சொல்லப் போனால் சிரியாவில் ஈரானிய படை வீரர்கள் உயிரிழப்பதை தமது மக்களிடம் மறைத்து வைத்துக் கொள்வதையே ஈரான் அரசு விரும்புகின்றது.
இவ்வாறான ஒரு முன்னெப்போதும் இல்லாத போக்கு ஆயத்துல்லாஹ் கொமைனியின் பகிரங்க கொள்கைக்கு மாற்றமாகவே அமைந்துள்ளது. 1980 களில் ஈராக்குடன் யுத்தம் ஆரம்பித்து ஒரு மாத காலத்தில் ஆயத்துல்லாஹ் கொமைனி ‘எமது வீரர்கள் இறந்தும் உயிர்வாழ்கின்றனர்’ என பெருமிதமாக அறிவித்திருந்தார்.

சிரியாவில் பலியாகும் ஈரானிய துருப்புக்களும் இரகசிய மரண சடங்குகளும்:
வீரர்களின் மறைவு தொடர்பில் தசாப்த காலமாக வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் துக்க நிகழ்வு தமது வலிமையையும் தியாகங்களையும் பிரதிபலிப்பதாகவும் அதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் அறிவித்து வந்த ஈரானிய தலைமைகள் சிரியாவில் உயிர்நீத்த ஈரானிய வீரர்களை மாத்திரம் கொண்டாடாது, மூடி மறைத்து இரகசியம் பேண எத்தனிக்கின்றது.
சிரியாவில் பலியாகும் ஈரானிய வீரர்களை பகிரங்கமாக அறிவிப்பதும் அவர்களுக்கான மரண சடங்குகளை பகிரங்கமாக நடாத்துவதும் தமக்கு பாதகமாக அமையும் என்பதை ஈரானிய அரசு நன்கறிந்து வைத்துள்ளது.
ஏனெனில், சிரிய உள்நாட்டு மோதலில் ஈரானிய துருப்புக்களை அனுப்புதல் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தே வருகின்றனர். இராணுவ நகர்வுகள் தொடர்பான செலவினங்கள் இறுதியில் தம் மீதே சுமத்தப்படுவதால் பொதுமக்கள் சிரிய விவகாரம் தொடர்பில் தமது நாட்டு வீரர்கள் பயன்படுத்தப்படுவதை பெரிதும் விரும்பவில்லை.
இந்நிலையில் தம் நாட்டு இராணுவ வீரர்களின் இழப்பு பொதுமக்களின் அறச்சீற்றத்தை மேலும் தூண்டலாம் என்று கருதியே உயிரிழந்த வீரர்களுக்கான மரண சடங்குகளை பகிரங்கமாக நடாத்துவதில் பின்னிற்கிறது.

சீர்குலைந்துள்ள ஈரானிய பொருளாதாரமும் மக்களின் அறச்சீற்றமும்:
ஐ.எஸ்.ஐ.எஸ். வீழ்ச்சிக் பின்னர் குறிப்பாக சிரியாவின் மீள் நிர்மாணம் தொடர்பில் சர்வதேசம் கருத்திற் கொண்டுள்ள இக்காலப்பகுதியில் இதுவரை காலம் சிரிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் ஈரான் செலவு செய்த தொகை திருப்பியளிக்கப்படுமா என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
சிரியாவின் பொருளாதாரம் எழுச்சி மட்டத்தில் இல்லாத இக்காலப்பகுதியில் ஈரான் தனது இராணுவ செலவினங்களை கோருவது ஏற்புடையதாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ரஷ்யா தனது பங்களிப்பு தொடர்பில் சிரிய அரசிடம் பிரதியுபகாரங்களை வேண்டி நிற்கின்றது.
ஈரானின் உள்நாட்டுப் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ள நிலையில் சிரியா உள்நாட்டு போர் தொடர்பில் தமது படைகளுக்கும் ஹிஸ்புல்லாஹ் படைகளுக்குமென பில்லியன் கணக்கில் ஈரான் நிதியுதவி செய்துள்ளமை தொடர்பில் ஈரானிய மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிரிய உள்நாட்டு மோதலில் தமது படைகளை அனுப்பியதால் அதிகரித்துள்ள இராணுவ செலவினங்கள் தொடர்பில் ஈரான் பகிரங்கமாக தெரிவிக்க ஈரான் தயங்கி வருகின்றது. ஏற்கனவே கொதித்துப் போயுள்ள ஈரானிய மக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டுவதாக அது அமைந்து விடலாம் என கருதுகிறது.
எனினும், மதிப்பாய்வு விபரங்களின் பிரகாரம் வருடாந்தம் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை சிரிய யுத்தத்துக்கு ஈரான் செலவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் உள்நாட்டு பொருளாதாரம் சீர்குலைந்துள்ளமைக்கும் மக்கள் கலகங்களில் ஈடுபடுவதற்கும் ஈரானிய அரசு கடைப்பிடிக்கும் வெளிநாட்டுக் கொள்கைகளே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் தனது நாட்டின் உள்ளக விவகாரங்களில் கரிசனையுடன் செயற்பட்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுமெனில்,’ கிட்டிய எதிர்காலத்தில் நாட்டில் பொதுமக்கள் புரட்சி’ வெடிக்கும் எனவும் வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் மிகைத்ததாகவும் அடக்க முடியாதளவுக்கு அதிகாரம் நிறைந்ததாகவும் அது உருவெடுக்கும் எனவும் அரசியல் அவதானிகள் எதிர்வுகூறுகின்றனர்.

தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்

(மூலம்: அல்ஜஸீரா)

44 thoughts on “அல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு!

 • May 12, 2018 at 3:45 am
  Permalink

  I think this is among the most vital information for me.
  And i’m glad reading your article. But should remark on few general things,
  The site style is wonderful, the articles is really excellent
  : D. Good job, cheers

  Reply
 • May 12, 2018 at 5:29 am
  Permalink

  Hey there! I’m at work browsing youur blog from my new iphone 4!
  Just wanted too say I love reading through your blog and look forward to all your posts!
  Carry on the outstandikng work!

  Reply
 • May 12, 2018 at 8:32 am
  Permalink

  Hi there! Would you mind if I share your blog with myy mysspace group?
  There’s a lot of people that I think would really appreciate yur content.
  Please let me know. Cheers

  Reply
 • May 12, 2018 at 5:42 pm
  Permalink

  Hi there, just became aware of your blog through Google, and found that it is really informative.
  I am going to watch out for brussels. I’ll be
  grateful if you continue this in future. Many people will be benefited from your
  writing. Cheers!

  Reply
 • May 12, 2018 at 6:09 pm
  Permalink

  Simply want to say your article is as astounding.

  The clearness to your publish is just great and i could think you are an expert in this
  subject. Fine with your permission allow me to grasp your RSS feed to keep up to date
  with coming near near post. Thanks one million and please
  continue the gratifying work.

  Reply
 • May 13, 2018 at 3:30 am
  Permalink

  Wonderful website. A lot of helpful info here. I am sending it to some pals ans also sharing
  in delicious. And of course, thank you on your effort!

  Reply
 • May 13, 2018 at 6:28 am
  Permalink

  My programmer is trying to convince me to move to .net from PHP.
  I have always disliked the idea because of the costs. But he’s tryiong
  none the less. I’ve been using Movable-type on a variety of websites for about a year and am anxious
  about switching to another platform. I have heard fantastic
  things about blogengine.net. Is there a way I can transfer all my
  wordpress content into it? Any kind of help would be greatly appreciated!

  Reply
 • May 13, 2018 at 6:39 am
  Permalink

  Hello tto all, the contents present at this site are in fact awesome for people knowledge, well, keep up the nice work fellows.

  Reply
 • May 13, 2018 at 7:08 am
  Permalink

  Do you have any video of that? I’d care to
  find out some additional information.
  (Expedisi murah Surabaya [URL]http://bbi-trans.business.site[/URL])

  Reply
 • May 13, 2018 at 7:21 am
  Permalink

  I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself or did
  you hire someone to do it for you? Plz answer back as I’m looking to design my own blog and would like to find out where u got this from.
  thanks a lot

  Reply
 • May 13, 2018 at 7:50 am
  Permalink

  I am sure this piece of writing has touched all the
  internet users, its really really good piece of writing on building up new website.

  Reply
 • May 13, 2018 at 11:22 am
  Permalink

  Do you have any video of that? I’d love to find out some additional information.

  Reply
 • May 13, 2018 at 4:20 pm
  Permalink

  I have read so many contenbt about the blogger lovers except ths article is actually a pleasant article, keep it up.

  Reply
 • May 13, 2018 at 4:55 pm
  Permalink

  Excellent beat ! I woulld lke to apprentice while you amend your site, how could i subscribe for a bog
  site? The account aided me a applicable deal. I had
  been a llittle bit acquainted of this your broadcast ovfered vibrant transparent concept

  Reply
 • May 13, 2018 at 5:02 pm
  Permalink

  Because the identify of our website, our primary service is the announcement, listing and promotion of ICO Initiatives.

  The purpose of our advertising and marketing services is to generate as a
  lot consideration to your ICO as attainable and above all else, meet
  your funding targets. The tokens rewarded to buyers and are able to be redeemed later for issues related to
  the venture (items, providers, equity) or traded for actual foreign money.

  Whether you’re a startup or a longtime business considering a
  token sale, Krohn Media can help you obtain your targets.
  Influencer advertising and marketing has become a robust digital advertising technique used by a number of
  the worlds leading brands.

  Taking ICO packages or every other services for that matter, the place you
  buy a commodity after which pay for it in any currency.
  That is an thrilling new opportunity for corporations unmatched by any technology
  consistent and sustained ecosystem of stakeholders, addressing token market points, diligent token purchaser and different regulatory actions will determine whether token sales will proceed to flourish and maintain longevity within the rapidly rising market.
  In these locations, ICO issuing firms are usually required to implement Know
  Your Buyer” (KYC) verification procedures in an effort to launch ICOs.

  Filecoin in so some ways set a new customary for ICOs crafted by sensible entrepreneurs
  and correct subject matter consultants in Cooley
  LLP, a fully compliant ICO course of that
  brought in the institutional traders, dealt with by Protocol Labs who have engineered the token launch course of to support investors and place their pursuits first.
  We have labored with many ICO’s directly to assist them with their advertising wants.
  Issued CCT tokens will be supplied as services in the real sector of
  the economy.

  It is for a venture known as Dowcoin, which is envisioned as a digital token that reflects the worth
  of the top 30 cryptocurrencies at anybody time. Additionally,
  funding funds look previous token offerings if sensible contracts haven’t been audited.

  We will manage your complete digital advertising strategy
  and the needs associated with that technique. By offering
  world social media promoting, discussion board postings, podcasts,
  videos, partnerships, and traffic from our other ICO’s, we can provide a advertising expertise that may provide traction and visibility to
  your product.

  Issuance of a label (ICO Truxt) to ensure the investor the quality of the
  groups, tasks and monetary projections ; on the issuing company.
  The intrinsic value of the tokens can be decided by the
  funds raised at the end of the ICO. TokenLot bears no accountability for any delays or lack of funds
  for any non-Ethereum digital foreign money requiring conversion utilizing ShapeShift.
  Register to put money into compliant Initial Coin Choices (ICOs) with enhanced due diligence and ID verification. Our crew’s expertise and a
  monitor file of efficiency provides the depth and expertise required to raise your enterprise and execute on a profitable utility
  token launch.

  The market itself is evolving to reflect the rising sophistication of traders, and the need for matching sophistication in the ‘White Papers’
  that support ICOs. I believe in this venture since you are
  helping 1000’s of people all over the world to get the best pricing on service, not solely that, you are attempting to revolutionise cryptocurrency to be used in the true world for folks
  providers. For those who would slightly create your personal blockchain quite than a
  Waves-based or ERC20-based mostly token, we can develop a custom or cloned blockchain in your ICO.

  The ‘coin’s’ goal in an ICO is only for purchasing into it and receiving a ‘token’.
  We work with glorious PR-managers world wide and create
  a strong advertising marketing campaign for disseminating
  details about the undertaking. TokenLot’s simple to make use of and secure
  fee platform permits buyers of all technical
  levels to send payments in any digital forex of their selecting, in return for your token. Drawing on our workforce’s wealth of
  information and experience in Blockchain space, we provide full circle ICO services.

  At LitsLink, our ICO providers are complete just like all the opposite ones you’ve got been having fun with from us
  for these a few years. That is why we are introducing our new ICO
  support service that will help you safe a secure foothold on the online platform as a
  way to hold a profitable Initial Coin Providing (ICO) that can stamp your authority in the
  monetary sector as a serious token issuer. Equally, if approached
  by an legal professional with experience in the
  authorized side of an ICO, ask him about his advertising expertise and contacts throughout the
  ICO media and investment communities.

  The TokenMarket crew has a broad understanding of regulatory compliance and jurisdictional issues.
  PR & Marketing issues but so does understanding where you want to goal
  and focus your budget to succeed in global crypto buyers.

  Approach: Our companies will be coordinated by one of the partners and delivered by our team of experienced specialists.
  Immediately after the tip of the ICO, the token might be traded on large exchanges.
  We offer all the providers for spearheading a worthwhile Token crowdsale, Proper from
  creation of the cryptocurrency, distribution, promotion and plenty of extra companies.

  MonaChain is the blockchain based system that can,
  in concert work with MonaLisa, present optimized ad placement services designed to avoid common forms of ad
  fraud. It seems that some steps have been already taken as greater than 40 Initial Coin Offering (ICO) platforms are reportedly suspending their ICO companies.
  Our companies in this regard will embody setting
  up an ideal web site, token and digital wallet creation, good contract
  administration and cyber security. As an ICO and Blockchain startup, your neighborhood could make or break the success
  of not solely your token sale but the long term future of your brand. http://qtrsgroup.com/?option=com_k2&view=itemlist&task=user&id=893006

  Reply
 • May 13, 2018 at 6:21 pm
  Permalink

  At this time it appears like Movable Type is the best blogging platform available right now.
  (from what I’ve read) Is that what you’re using on your blog?

  Reply
 • May 14, 2018 at 12:24 am
  Permalink

  Excellent way of explaining, and fastidious post to
  get data concerning my presentation subject matter,
  which i am going to present in university.

  Reply
 • May 14, 2018 at 10:19 am
  Permalink

  I blog frequently and I genuinely thank you for your content.
  The article has really peaked my interest. I’m going to bookmark your blog and keep checking for new details about once a week.

  I opted in for your RSS feed too.

  Reply
 • May 14, 2018 at 8:56 pm
  Permalink

  great put up, very informative. I wonder why the
  other specialists of this sector don’t notice this. You
  must continue your writing. I am sure, you have a great
  readers’ base already!

  Reply
 • May 15, 2018 at 12:06 am
  Permalink

  I’ve been surfing online more than 2 hours today, yet I never found any
  interesting article like yours. It’s pretty worth enough for me.
  In my view, if all site owners and bloggers made good content
  as you did, the web will be a lot more useful than ever before.

  Reply
 • May 15, 2018 at 12:52 am
  Permalink

  We’re a group of volunteers and starting a new scheme in our community.
  Your website offered us with valuable info to work on. You have
  done an impressive job and our whole community will be
  thankful to you.

  Reply
 • May 15, 2018 at 3:24 am
  Permalink

  Heya i’m for the first time here. I came across this board and I find It truly useful & it helped me oout
  a lot. I hope to give something back and aid othes like yoou
  helped me.

  Reply
 • May 15, 2018 at 4:48 am
  Permalink

  One of the most advanced smartphones on the market today gets an upgrade.
  Apart from appealing dimensions, its multimedia and connectivity features attract a lot of the customers.
  This makes it possible to learn music, watch videos, or have a look at pictures from any USB Flash Drive.

  Reply
 • May 15, 2018 at 6:44 am
  Permalink

  We absolutely love your blog and find many of your post’s to be
  what precisely I’m looking for. Would you offer guest writers to write content in your case?

  I wouldn’t mind creating a post or elaborating on many of the subjects
  you write regarding here. Again, awesome site!

  Reply
 • May 15, 2018 at 9:49 am
  Permalink

  I enjoy what you guys are usually up too. Such clever work and reporting!
  Keep up the wonderful works guys I’ve included you
  guys to my own blogroll.

  Reply
 • May 15, 2018 at 3:03 pm
  Permalink

  Wow, stunning website. Thnx …
  EXPERTUTLATANDE
  Manga man lider av otillracklig penisstorlek. Det kan finnas olika orsaker, inklusive alder, ofta weight, ohalsosam eller otillracklig naring, brist pa vila, brist pa hormoner, alkohol och nikotin missbruk och annat sexnovell otrogen fru. Alla leder till samma resultat: nedgang i kvaliteten pa sexlivet.
  Subsumed under de senaste 20 aren har sexnovell otrogen fru bout sett the human race i alla aldrar och livsstilar med detta problem. Vi lyckades hitta det perfekta botemedlet looking for att hjalpa dem. Namligen Titan Gel! Underneath kliniska provningar har det visat sig vara effektivt aven i de svaraste situationerna.
  Binge kan verkligen rekommendera Titan Gel mesla.allformens.nl/erektil-dysfunktion/sexnovell-otrogen-fru.php sexnovell otrogen fru till alla mina patienter som den basta losningen. De som redan har provat det uppskattar det mycket!

  Reply
 • May 15, 2018 at 7:21 pm
  Permalink

  Excellent post. Keep writing sudh kjnd of info
  on your page. Im really impressed by your blog.
  Hey there, You have performed ann excellent job. I will definitely digg it and individually suggest to my friends.
  I’m sure they’ll be benefited from this site.

  Reply
 • May 15, 2018 at 7:28 pm
  Permalink

  Right now it seems like Drupal is the best blogging platform available
  right now. (from what I’ve read) Is that what you are using on your blog?

  Reply
 • May 15, 2018 at 8:30 pm
  Permalink

  We absolutely love your blog and find most of your post’s
  to be just what I’m looking for. Does one offer guest writers tto write
  content available ffor you? I wouldn’t mind creatikng a
  post or elaborating on a llot of the subjects you write about here.
  Again, awesome site!

  Reply
 • May 20, 2018 at 1:09 am
  Permalink

  Good way of explaining, and nice post to get facts about my presentation topic, which
  i am going to present in academy.

  Reply
 • May 21, 2018 at 6:56 am
  Permalink

  The advice is really fascinating.
  EXPERTUTLATANDE
  Manga mortals lider av otillracklig penisstorlek. Det kan finnas olika orsaker, inklusive alder, ofta pressure, ohalsosam eller otillracklig naring, brist pa vila, brist pa hormoner, alkohol och nikotin missbruk och annat prumerna delka penisu. Alla leder plow samma resultat: nedgang i kvaliteten pa sexlivet.
  Under de senaste 20 aren har prumerna delka penisu bout sett crew i alla aldrar och livsstilar med detta problem. Vi lyckades hitta det perfekta botemedlet in behalf of att hjalpa dem. Namligen Titan Gel! Under the aegis kliniska provningar har det visat sig vara effektivt aven i de svaraste situationerna.
  Toot kan verkligen rekommendera Titan Gel guechat.allformens.nl/erektil-dysfunktion/prumerna-delka-penisu.php prumerna delka penisu till alla mina patienter som den basta losningen. De som redan har provat det uppskattar det mycket!

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest