இந்திய அணு உலைகள் – மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் !

தமிழகத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக, மின்சாரம் எப்பொழுது வருகிறது என்கிற தகவலை ஏறக்குறைய அனைவருமே கச்சிதமாய் தெரிந்து வைத்துள்ளனர். வீட்டில் மோட்டார் போட்டு தண்ணீரை ஏற்றுவது முதல் சிறுவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வரை, எல்லாமே அட்டவணையாக மாறிப் போனது. ஏதோ சென்னை போன்ற நகரங்களுக்கு இதில் விதிவிலக்காக கொஞ்சம் இரக்கம் காட்டப்படுவதாகத் தெரிகிறது. இந்தப் பின்னணியில்தான் கடந்த சில ஆண்டுகளாக, இந்தியப் பொது மக்கள் முதல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடும் விவாதங்கள் வரையிலும், பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் சூழல் வரையிலும் அனைத்திற்கும் ஒரு விஷயமே காரணம். அது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்.

 

 

இந்த காலகட்டத்தில் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று, “இந்த ஒப்பந்தம் அடிமைத்தனமானது, இந்திய நலன்களும், உரிமைகளும் அமெரிக்க அடகுக் கடையில் அடமானம் வைக்கப்பட்டு விட்டன’ என்று பேச முயன்றால் உடனே பலரிடமும் கிடைத்தது ஒரே பதில்தான்: “ஏங்க அப்ப மின்சாரமே உங்களுக்கு வேண்டாமா? நாட்டையே இருட்டாக வச்சிருக்கலாமுனு நினைக்கிறீங்களா? மின்சாரம் இல்லைனா எப்படி தொழில் பெருகும்-நாடுன்னா வளர்ச்சி வேண்டாமாங்க?” அணு உலைகள் அமைத்து மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கும் கனவு, இன்று சாமானியர்கள் வரை எட்டியுள்ளது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.

 

இன்னும் ஒருபடி மேலே சென்று, “அட இந்த அணு உலை எல்லாம் வெறும் முகமூடி தாங்க. உண்மையான நோக்கம் அணுகுண்டு தயாரிப்பதற்கான கச்சா பொருள் தயாரிப்புதாங்க” என்றால் அதற்கும் உடனே பதில் வரும்: “என்னங்க நாடுன்னா அணு ஆயுதம் வேண்டாமா? அணுகுண்டு வச்சிருந்தாதான் நாலு பய நம்ம நாட்ட மதிப்பான், பயப்படுவான்.” இது, சாமானியரின் குரல் என்றால், வேறு ஒரு முக்கிய நபரின் வாக்குமூலத்தையும் கேளுங்கள். மும்பை தாக்குதல்கள் நிகழ்ந்து நாடு ஒருவித கொதி நிலையில் இருந்த சம காலத்தில் பத்திரிகை பேட்டியாக இது அளிக்கப்பட்டது : “பாகிஸ்தானுடன் இன்றைய சூழ்நிலையில் போர் ஏற்பட்டால், அது கண்டிப்பாக ஓர் அணு ஆயுதப் போராகவே இருக்கும். பேய்களை ஒழிக்க வேறு வழி இல்லை. ஆனால் என்னால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். இந்த பேரழிவுக்குப்பின் ஒரு புதிய உலகம் மலரும். அது மிகவும் அற்புதமாகத் திகழும். அங்கே தீயவர்கள், தீவிரவாதிகள் இருக்க மாட்டார்கள்.” இது வேறு யாரும் இல்லை, ஆர்.எஸ்.எஸ். பாசிச அமைப்பின் “சர்சங்சலக்’ கே.எஸ். சுதர்சன் அளித்துள்ள பேட்டி.

 

1948 இல் அணு சக்தி கழகம் அமைக்கப்பட்டது. அது பின்னர் 1954இல் அணு சக்தித் துறையாக உயர்வு பெற்றது. அது முதல் அணு ஆற்றலை நன்மைக்கும் அமைதிக் கும் பயன்படுத்துவது என்கிற நோக்குடன் தன் பணியை அக்கழகம் தொடங்கியது. 1987இல் இத்துறை சார்பில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம் என்ற முழக்கம் பெரிதாக ஒலித்தது. 2000 ஆம் ஆண்டில் அது 45 ஆயிரம் மெகா வாட்டை எட்டிப் பிடிக்கும் என திருத்தப்பட்டது. இப்பொழுது அது மீண்டும் புதிய ஒப்பனையுடன் 2020 இல் 20 ஆயிரம் மெகாவாட் என்று கூறுகிறது. 1998-99 ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 90 ஆயிரம் மெகாவாட். இதில் அணு உலைகளிலிருந்து பெறப்பட்டவை வெறும் 1840 மெகாவாட் மட்டுமே. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது 2 சதவிகிதம் மட்டுமே. 2000 இல் அது 3 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.

 

இந்தியாவில் தற்பொழுது 14 அணு உலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஓர் உலை கூட அதன் அடைவு நிலையை எட்டியதில்லை. தாராப்பூர், கல்பாக்கம், நரோரோ, காக்ராபர், கைகா ஆகிய இடங்களில் தலா இரண்டு அணு உலைகளும் ராவத்பாட்டாவில் நான்கு உலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால் தான் அடைவு நிலையை எட்ட இயலவில்லை என வெளிப்படையாகவே முன்னாள் கப்பற்படைத் தளபதி டாக்டர் பி.கே. சுப்பாராவ் தெரிவிக்கிறார். நாம் மிக எளிதாக இன்று அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் மற்றும் காற்றாலைகளின் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவையும், அதற்கு அரசு செய்யும் செலவையும், அணு உலைகளுக்கும் அரசு செலவிட்டுள்ள பெருந்தொகைகளுடன் ஒப்பிட்டால் உண்மை விளங்கும். அணு உலைகளுக்காக மத்திய அரசு கணக்கிட முடியாத அளவுக்கு அரசு வருவாயை இழந்துள்ளது. இப்பொழுது அவர்கள் 2020 இல் 20,000 மெகாவாட் என்று சொல்லும்போதுகூட அதற்கான செலவை அறிவிக்க மறுக்கிறார்கள். ஆனால் நிபுணர்கள் அதனை 80 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடுகிறார்கள்.

 

இத்தனைப் பெரும் தொகையை அரசால் இன்று ஒதுக்க இயலாது என்பதற்காகவே 1962 இல் இயற்றப்பட்ட அணுசக்தி சட்டத்தை இப்பொழுது ஒரு பெரிய குழு திருத்தம் செய்யும் வேலையில் இறங்கி யுள்ளது. இந்தத் திருத்தம் மிகவும் ஆபத்தான நோக்கம் கொண்டது. முதன் முறையாக அணு உலைகள் அமைப்பதில் தனியாருக்கு அனுமதியளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் அணு உலை அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி யுள்ளன. பிரான்சின் அர்வேரா (அணூதிஞுணூச்) நிறுவனம், மகாராட்டிர மாநிலத்தின் ஜைத்தா பூரில் ஆறு அணு உலைகளை அமைக்க இருக் கிறது. அந்த நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா, கஜகஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் சொந்தமான யுரேனிய சுரங்கங்கள் உள்ளன. கூடங்குளத்தில் மொத்தம் 8 அணு உலைகள் அமைக்க ரஷ்யா இசைவு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் ஹரிப்பூரில் அமெரிக்க நிறுவனம் அணு உலைகள் அமைக்க இருக்கிறது. இவை தவிர குஜராத்தில் மீதிவிதீ, ஒரிசாவில் பிட்டீ சொனாப்பூர், ஆந்திராவில் கோவாடா, மகாராட்டிரத்தின் மாத்பன் என இந்தியாவில் திரும்பிய பக்கம் எல்லாம் இனி அணு உலைகள்தான். மேற்குலக நாடுகள் கடந்த 25 ஆண்டுகளாக அணு உலைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அவை அனைத்தையும் மெல்ல மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டும் பணியை தீவிரமாக செய்து வருகின்றன.

 

இத்தனை அணு உலைகளை அமைக்கும் அதே வேளையில், இவை அனைத்தையும் எத்தகைய ஜனநாயக நடைமுறையையும் பின்பற்றாமல், ஒரு சர்வாதிகார நடைமுறையில் மிகத் துரிதமாக அதிகார வர்க்கம் தன் மனம் போன போக்கில் செயல்படுகிறது. இதில் அரசியல் கட்சிகள் முதல் அப்பகுதி பொது மக்கள் வரை எவரும் ஆலோசிக்கப்படுவதில்லை. மக்கள் கருத்தாய்வு என்கிற நடைமுறைகள் கூட காவல் துறையின் தடிகளின் நிழலில் நடத்தப்படும் நாடகமாக மாறிப் போய் விட்டன. சுற்றுச் சூழல் மதிப்பாய்வு அறிக்கை என்பதுகூட, நாடாளுமன்றம் முதல் சாமானிய மக்கள் வரையிலும் நாட்டில் எவரிடமும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இந்த அணு உலைகள் குறித்த சாதாரண தகவல்களைக்கூட நீங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது. அத்தகைய ஆபத்தான சட்டமாக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக இந்த 1962 அணு சக்தி சட்டம் விளங்குகிறது.

 

ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டில் எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படாத சூழலில், மக்கள் இந்த தகவல்களைப் பெறுவது மிகவும் அவசியமாகிறது. அதனை அவர் களுக்கு அளிப்பது அரசின் ஜனநாயகக் கடமையே அன்றி வேறு அல்ல. இந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு இப்படியான விஷயங்களில் எந்த அக்கறையும் இல்லை. இடதுசாரிகளைப் பொருத்த வரை, அவர்கள் அணு ஆயுதத்திற்கு எதிரானவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறார்கள்; ஆனால் அணு உலைகள் அமைப்பதை ஆதரிக்கிறார்கள். இருப்பினும் அணு உலையை ஆதரிக்கிறவர்கள் கூட, அந்தப் பகுதியில் பூர்வக்குடிகளாக வாழ்பவர்களின் இடப்பெயர்வு, பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் தலையிடாதது பெரும் முரண்பாடாகவே இருக்கிறது.

 

கடற்கரை ஒழுங்குச் சட்டம், கடற்கரைப் பாதுகாப்பு சட்டம் என பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, கடற்கரையிலிருந்து 500 மீட்டர் பகுதிக்குள் மனிதர்கள் வசிப்பது, வணிக நடவடிக்கைகள் என அனைத்தையும் அது தடை செய்தது. ஆனால் இவற்றுக்கு நேர் மாறாக, தமிழகத்தில் இரு உலைகளும் கடற்கரை அருகிலேயே அமைந்துள்ளன. இப்பொழுது அமையவிருக்கும் பல அணு உலைகளும் இதே வகையில்தான் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த கடற்கரை சார் சட்டங்கள் உள்நோக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. கடல் சார் மக்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மேல்தட்டு மக்களுக்கும் சொகுசான தங்கும் விடுதிகள், கேளிக்கைத் தளங்கள் அமைப்பது என பெரும் அநீதி அரங்கேறி வருகிறது. மேலும், கிராமங்களை அப்புறப்படுத்திவிட்டு அங்குள்ள மோனோசைட், தோரியம், செர்டியம், கார்நெட், ரூடைல், இல்மெனைட் போன்ற தாதுக்களை, கனிமங்களை அறுவடை செய்யும் நோக்கம் இருப்பதாகவும் தெரிகிறது.

 

2004இல் தமிழகத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஏற்படுத்திய இழப்பு மிகக் கொடூரமானது. அதுவும் குறிப்பாக கல்பாக்கம் உலையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி எஸ்.பி. உதயக்குமார் “தெகல்கா’ வார இதழில் “கதிர் வீச்சு சுனாமி’ என்றொரு கட்டுரை எழுதினார். அது, ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய அணு விஞ்ஞானிகள் பலர் இது குறித்து கவலை தெரிவித்தனர். கல்பாக்கத்தில் செர்னோபில் அளவுக்கு ஒரு பெரும் விபத்து நடைபெறுவதற்கான பல வாய்ப்புகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இத்தகு ஆபத்துகளை எல்லாம் உணர்ந்த இந்திய பிரதமர், உடனே அணு சக்தி கழகத் தலைவர் அனில் ககோட்கரை விரைவாக கல்பாக்கத்துக்கு அனுப்பினார். வெளிநாட்டு நிபுணர்கள் அவசர கதியில் வரவழைக்கப்பட்டனர். ராணுவம் களமிறங்கியது. அங்கிருந்து 15 ஆயிரம் பேர் அசுர வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். அங்கு பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களில் 200–300 பேரை காணவில்லை என தகவல்கள் கசிந்தன. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் சிலர் கூட அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். கல்பாக்கம் தொலைபேசி நிலையம் மூழ்கிய தால் அனைத்து தொலைபேசிகளும் செயல் இழந்தன. தனியார் கைபேசிகள் மட்டுமே அப்பொழுது இயங்கின.

 

அங்கு பொதுவாக தரையில் குவிக்கப்படும் மென் கதிர் வீச்சுடைய கழிவுகள் அனைத்தையும் கடல் அலை அடித்துச் சென்று விட்டதாக விஞ்ஞானி வி.டி. பத்மநாபன் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கிறார். இந்த மென் கதிர்வீச்சு கழிவுகள் நிலத்தடி நீரிலும், கடலில் உள்ள மீன்கள் உண்டு, அதன் வழியாக மனித உடலை கதிர்வீச்சு வந்தடையும். இது, பலவித நோய்கள் முதல் விதவிதமான புற்றுநோய் வரை ஏற்படுத்த காரணமாக அமையும். ஏற்கனவே கல்பாக்கம் சுற்று வட்டாரத்தில் பல கிராமங்களில் உள்ள புற்று நோய்கள் குறித்து வி.டி. பத்மநாபன் பல ஆய்வுக் கட்டுரை களை தீவிர கள ஆய்வின் அடிப்படையில் எழுதியுள்ளõர்.

 

1953 இல் அமெரிக்காவின் அல்பன்-ட்ராயி என்ற இடத்தில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அங்கிருந்த அணு உலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் லிட்டர் கதிர்வீச்சுக் கழிவு மிசிசிப்பி ஆற்றில் கலந்தது. அது அந்த ஆற்றின் மொத்த நீளத்திற்கும் படுகைகளை நாசப்படுத்தியது. 1971இல் கூர்க்ஸ் அணு உலை முற்றாக தண்ணீரில் மூழ்கியது. இன்றும் கூட உலகில் 10 அணு உலைகளும், 50 அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளும் கடற்கரைகளில் மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளதாக “கிரீன் பீஸ்’ அமைப்பு தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

 

மறுபுறம் ரஷ்யாவின் செர்னோபில் விபத்து, நவீன வரலாற்றின் முக்கிய நிகழ்வாக மாறிப்போனது. 1986 ஏப்ரல் 25 அன்று உக்கிரைன் பிரதேசத்திற்கே ஒரு துயர நாளாக நிலைத்து நிற்கிறது. விபத்து நடந்தவுடன் 93 ஆயிரம் பேர் இறந்தனர். அடுத்த சில ஆண்டுகளில் மட்டும் ரஷ்யாவில் 60 ஆயிரம் பேரும், ÷பலாரஸ் பகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் சடலங்களாக மாறினர். அங்கிருந்து 2000 மைல் தொலைவில் சுவீடன் நாட்டில் ஆயிரக்கணக்கான மான்கள் செத்து மடிந்தன. மொத்தம் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வரலாற்று நிகழ்வுகள் மனித இனத்திற்கே பல ஆழமான படிப்பிடினைகளை வழங்குகிறது. ஆனால் அரசதிகாரம் மட்டும் இவைகளிலிருந்து பாடம் கற்க மறுக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்ட நாடுகளே பல விபத்துக்களை சந்திக்க நேரும்பொழுது, மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் நிலையைப் பற்றி யோசிக்கக்கூட மனம் தயங்குகிறது. இவற்றின் அடிப்படையில்தான் குறைந்தபட்சமாக பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளையேனும் முறையாக செய்ய வேண்டிய தேவை எழுகிறது.

 

பொதுவாக, ஓர் அணு உலையின் மய்யக் குவியலிலிருந்து (Stack) 1.6 கிலோ மீட்டர் வரையிலான இடத்தை விலக்கல் பகுதி (Exclusion Zone) என்கிறார்கள். இந்தப் பகுதியில் உலை தவிர்த்த வேறு எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது. அதே போல் 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதியை பாதுகாப்பான பகுதி (Sterile zone) என்கிறார்கள். இந்தப் பகுதி மனிதர்கள் வசிக்க லாயக்கற்றது. கதிர்வீச்சு ஆபத்திலிருந்தும் ஒரு விபத்துச் சூழலில் உடனே மக்களை வெளியேற்ற இப்படியான பல பாதுகாப்பு நடை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இப்படியான எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணு உலையிலிருந்து 300-400 மீட்டர் தொலைவில்கூட வசிப்பிடமாக தற்காலிக கொட்டகைகள் அமைத்து வாழ்கிறார்கள் தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் வழியாக சென்றவர்களுக்கு அது துல்லியமாக விளங்கும். அருகில் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 25 ஆயிரம், இடிந்த கரையின் மக்கள் தொகை சுமார் 15 ஆயிரம். இது தவிர மனவாளக்குறிச்சி, சின்னவிளை, பெரியவிளை, மந்தைக்காடு புதூர், பரப்பற்× என பல கிராமங்கள் அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளன. கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். இதில் விவேகானந்தரும் திருவள்ளுவரும் விலக்கல்ல.

 

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அடிமை சாசன ஒப்பந்தத்தால், இனி இந்திய அணுசக்தி துறை தனது தலைமை அலுவலகத்தை வாஷிங்டனுக்கு மாற்றியாகிவிட்டது. கடும் விதிமுறைகளில் இனி நம்மால் உண்மையாகவே ஓர் அணுவைக்கூட அசைக்க இயலாது. இனி ஒரு சிறு அணு சோதனையை நடத்தினால்கூட, மொத்த அணு உலைக்கான எரிபொருளும் நிறுத்தப்படும். கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என பல சுருக்கு கயிறுகள் நம்மை இறுக்கவே செய்கின்றன. இருப்பினும் இந்தியா வசம் இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயார் நிலையில் உள்ளன. அவை ஏவுகணைகளில் பொருத்தப்படாமல் பிரித்துதான் வைக்கப்பட்டுள்ளனவாம். இது தவிர்த்து 1000 அணு குண்டுகளுக்கான கச்சா பொருளை இந்தியா தன் கைவசம் வைத்துக் கொண்டுதான் அணு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதாக சிலர் மார்தட்டிக் கொள்கிறார்கள்.

 

இந்த அணு ஆயுத அந்தஸ்தை (?) அடைய நாம் எத்தகைய விலைகளை கொடுத்துள்ளோம். நாடு முழுவதிலும் யுரேனிய சுரங்கங்கள் உள்ள பகுதிகள்-சுத்திகரிப்பு ஆலைகள், அணு உலையை சுற்றியுள்ள பகுதிகள் என நாடெங்கும் விளிம்பு நிலை மக்கள் லட்சக்கணக்கில் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். புற்று நோய், உருச்சிதைந்த குழந்தைகள் பிறப்பது, எந்த அறிகுறியும் இல்லாமல் கருச்சிதைவு, குழந்தைகள் வித வித ஊனங்களுடன் பிறப்பது என சகிக்க முடியா துரயங்களும் அவலங்களும் முடிவற்று நீள்கின்றன. இதைவிட முக்கியமான செய்தி என்னவென்றால், அணு உலை விபத்து அல்லது கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்களுக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வரை எவரும் இழப்பீடு வழங்குவதில்லை. அணு தொடர்புடைய அனைத்தும் மர்மமாகவே உள்ளன.

 

இந்தச் சூழலில்தான் 2009 சூன் மாதம் 4, 5, 6 நாட்களில் கன்னியாகுமரியில் ஒரு தேசிய அளவிலான கலந்தாய்வு மற்றும் மாநாடு நடைபெற்றது (National Convention on The Politics of Nuclear Energy and Resistance). இதனை “அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் இயக்கம்’ மற்றும் தில்லியில் உள்ள “அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் அமைப்புக்கான கூட்டமைப்பு’ இணைந்து ஒழுங்கமைத்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு எதிர்ப்பு இயக்கங்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள், போராளிகள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கமித்தனர். அணு ஆயுதம், அணு ஆற்றல் தொடர்புடைய பல்வேறுபட்ட விவாதங்கள் நடைபெற்றன. பல கட்டுரைகள் அங்கு வாசிக்கப்பட்டன. யுரேனியம் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படுவது, சுத்திகரிக்கப்படுவது, உலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது முதல் கழிவை சுத்திகரிப்பது வரையிலான பல கட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகள், நடைமுறை குளறுபடிகள் குறித்து அறிஞர்கள் விவாதித்தனர். கன்னியாகுமரி தீர்மானம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது.

 

 

கூடங்குளம் அணு உலையால் தமிழகம் மட்டுமின்றி, கேரளாவின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட உள்ளன. இலங்கை மற்றும் சில தெற்காசிய நாடுகள் வரை இதன் பாதிப்புகள் பரவ வாய்ப்புள்ளன. எனவே, முன்னெப்போதைக் காட்டிலும் விழிப்படைய வேண்டிய தருணமிது; அல்லது மறைந்த சூழலியலாளர் அசுரன் கூறியது போல் தமிழர்களே பிணமாகத் தயாராகுங்கள்! 

 

ரஷ்யாவிலிருந்து கூடங்குளம் அணு உலைக்கான எரிபொருள் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தது. அங்கிருந்து சாலை வழியே அது கூடங்குளம் அணு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கூடங்குளம் வரையான இந்தப் பாதை நெடுகே அடர்த்தியான கிராமங்கள் உள்ளன. இவ்வாறு செரிவான யுரேனியத்தை கொண்டு செல்லும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் சாலையின் இரு பக்கங்களிலும் 100 மீட்டர் தொலைவுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த யுரேனியம் கொண்டு வரும் வாகனம் செல்லும். இது ஒரு பெரும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும். மக்கள் தொடர்ந்து இது குறித்து அறிவுறுத்தப்படுவார்கள். பொதுவாக குழந்தைகளை இன்னும் கூட அதிக தொலைவுக்கு கொண்டு செல்வது நடைமுறை. ஆனால் அப்படி எதுவும் இங்கு நடைபெறவில்லை. அந்த வாகனம் நாகர்கோவிலை கடக்கும்பொழுது, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனை ஒரு பெரிய வாகனம் என்று பலரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். எல்லோருக்கும் ஒரு நல்ல அளவு கதிர்வீச்சு “டோஸ்’ இலவசமாய் கிடைத்ததுதான் மிச்சம்!

 

மேற்கண்ட இந்த பீப்பாய்களில் உள்ளது எல்லாம் எரிக்கப்பட்ட ஆற்றல் இழந்த யுரேனியம். அணு உலையிலிருந்து வெளியேறிய இவை அடுத்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். கூடங்குளத்திலிருந்து வெளியேறும் கழிவுகளை கையாளுவதற்கான திட்டம் உள்ளதா என்கிற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ஆனால் அந்தக் கழிவுகள் ரஷ்யா கொண்டு செல்லப்படும் என்கிறது அணு சக்தி துறை. நடக்குமா?

நன்றி – தலித் முரசு

143 thoughts on “இந்திய அணு உலைகள் – மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் !

  • June 30, 2017 at 1:46 pm
    Permalink

    I’m still learning from you, as I’m improving myself. I absolutely love reading all that is written on your site.Keep the aarticles coming. I liked it!

    Reply
  • August 7, 2017 at 1:32 am
    Permalink

    of course like your web-site but you have to take a look at the spelling on several of your posts. Many of them are rife with spelling issues and I find it very troublesome to tell the truth on the other hand I’ll definitely come back again.

    Reply
  • August 8, 2017 at 2:56 am
    Permalink

    you’re really a good webmaster. The site loading speed is amazing. It seems that you’re doing any unique trick. In addition, The contents are masterpiece. you’ve done a wonderful job on this topic!

    Reply
  • August 13, 2017 at 1:39 am
    Permalink

    Heya, what do you really feel with regards to multiplayer games? Pretty impressive idea, isn’t it?

    Reply
  • August 13, 2017 at 11:44 am
    Permalink

    I just want to mention I’m new to weblog and absolutely loved your web-site. Most likely I’m planning to bookmark your site . You surely come with incredible articles and reviews. Thanks for sharing your web site.

    Reply
  • August 22, 2017 at 2:10 am
    Permalink

    I really like the things you dudes are up to. This sort of smart effort and reporting! Keep up the excellent work friends, I’ve incorporated you to my mobdro for windows blog.

    Reply
  • August 23, 2017 at 7:36 am
    Permalink

    I have been browsing online more than 3 hours these days, yet I by no means discovered any interesting article like yours. It is pretty price sufficient for me. In my view, if all website owners and bloggers made excellent content as you probably did, the net might be a lot more useful than ever before.

    Reply
  • August 27, 2017 at 9:22 am
    Permalink

    Wow! This blog looks just like my old one! It’s on a completely different topic but
    it has pretty much the same page layout and design. Outstanding choice of
    colors!

    Reply
  • August 27, 2017 at 11:22 am
    Permalink

    Your means of explaining everything in this piece of writing is actually nice,
    every one be capable of effortlessly know it, Thanks a lot.

    Reply
  • August 27, 2017 at 11:53 am
    Permalink

    Howdy! Someone in my Facebook group shared this site with us so I came to take a look.
    I’m definitely loving the information. I’m bookmarking and will be tweeting this to my followers!
    Outstanding blog and brilliant style and design.

    Reply
  • August 27, 2017 at 3:41 pm
    Permalink

    It’s genuinely very complicated in this full of activity life
    to listen news on Television, thus I only use the web for that purpose, and obtain the most
    recent information.

    Reply
  • August 27, 2017 at 10:24 pm
    Permalink

    Hmm is anyone else experiencing problems
    with the images on this blog loading? I’m trying to find out if its a
    problem on my end or if it’s the blog. Any suggestions
    would be greatly appreciated.

    Reply
  • August 28, 2017 at 2:38 pm
    Permalink

    Your style is so unique compared to other folks I’ve read stuff from.
    Thanks for posting when you’ve got the opportunity, Guess
    I will just book mark this site.

    Reply
  • August 31, 2017 at 11:31 pm
    Permalink

    It is truly a nice and helpful piece of information. I am satisfied that you shared this helpful information with us. Please stay us up to date like this. Thank you for sharing.

    Reply
  • September 6, 2017 at 6:14 pm
    Permalink

    880209 127701You must be quite astute at research and writing. This shows up within your original and unique content. I agree with your primary points on this topic. This content really should be seen by more readers. 6783

    Reply
  • September 16, 2017 at 3:22 am
    Permalink

    27672 398056You ought to experience a contest personally with the finest blogs on-line. Im going to suggest this page! 958584

    Reply
  • December 3, 2017 at 10:37 am
    Permalink

    hi!,I like your writing very a lot! percentage we keep in touch extra approximately your article on AOL?
    I need an expert on this house to unravel my problem.
    Maybe that’s you! Taking a look forward to peer you.

    Reply
  • December 3, 2017 at 10:14 pm
    Permalink

    Do you have a spam issue on this site; I also am a blogger,
    and I was wondering your situation; we have created some nice practices and we are
    looking to swap techniques with other folks, be sure to shoot me an e-mail if interested.

    Reply
  • December 5, 2017 at 12:54 pm
    Permalink

    Hey! Do you know if they make any plugins to help
    with SEO? I’m trying to get my blog to rank for some targeted
    keywords but I’m not seeing very good gains.
    If you know of any please share. Thank you!

    Reply
  • December 5, 2017 at 2:00 pm
    Permalink

    It is not my first time to pay a quick visit
    this website, i am visiting this web page dailly and get fastidious information from
    here everyday.

    Reply
  • December 19, 2017 at 12:08 pm
    Permalink

    I just want to say I am just beginner to blogging and site-building and seriously enjoyed this web site. Likely I’m going to bookmark your blog . You surely have fabulous articles and reviews. Bless you for sharing your webpage.

    Reply
  • December 20, 2017 at 8:02 am
    Permalink

    I check out the assessments prior to ordering as well as observe the advising regarding opening the plan. Lay that on the carton spring before reducing open the plan that happens in and also utilize scissors certainly not a blade.

    Reply
  • December 21, 2017 at 8:20 am
    Permalink

    MetroClick specializes in building completely interactive products like Photo Booth for rental or sale, Touch Screen Kiosks, Large Touch Screen Displays , Monitors, Digital Signages and experiences. With our own hardware production facility and in-house software development teams, we are able to achieve the highest level of customization and versatility for Photo Booths, Touch Screen Kiosks, Touch Screen Monitors and Digital Signage. Visit MetroClick at http://www.metroclick.com/ or , 121 Varick St, New York, NY 10013, +1 646-843-0888

    Reply
  • December 21, 2017 at 4:47 pm
    Permalink

    Hello, you used to write wonderful, but the last several posts have been kinda boring… I miss your great writings. Past few posts are just a bit out of track! come on!

    Reply
  • December 21, 2017 at 7:46 pm
    Permalink

    Faytech North America is a touch screen Manufacturer of both monitors and pcs. They specialize in the design, development, manufacturing and marketing of Capacitive touch screen, Resistive touch screen, Industrial touch screen, IP65 touch screen, touchscreen monitors and integrated touchscreen PCs. Contact them at http://www.faytech.us, 121 Varick Street, New York, NY 10013, +1 646 205 3214

    Reply
  • December 22, 2017 at 6:21 pm
    Permalink

    Hi folks here, just got aware about your blog page through Search engines like google, and discovered that it’s genuinely informative. I will like if you persist this post.

    Reply
  • December 22, 2017 at 11:36 pm
    Permalink

    MichaelJemery.com is a site with many hypnosis downloads. Whether you are looking for free hypnosis downloads, self hypnosis download for mp3, video and any audio files, Michael Jemery has the downloads for you. You can download hypnosis from apps, audio, mp3 and even youtube !

    Reply
  • December 23, 2017 at 12:08 am
    Permalink

    I found BLOGURL via yahoo while interested in the BLOGTITLE, BLOGURL came in place. Thank you for the fantastic blog. Amazingg skills! Continue man, you rock! NAME

    Reply
  • December 23, 2017 at 1:43 am
    Permalink

    I simply wish to notify you that I am new to blogging and utterly liked your information. More than likely I am inclined to save your blog post . You definitely have wonderful article information. Get Pleasure From it for sharing with us your current internet document

    Reply
  • December 23, 2017 at 4:06 am
    Permalink

    Thanks for any several other fantastic post. The place else could anybody get that style of information in such the best way of writing? I’ve a presentation succeeding week, and I am relating to the look for such material. NAME

    Reply
  • December 23, 2017 at 6:01 am
    Permalink

    It’s the best time to make some plans for the future and it’s time to be happy. I have read this post and if I could I desire to suggest you some interesting things or tips. Perhaps you can write next articles referring to this article. I desire to read even more things about it!

    Reply
  • December 24, 2017 at 5:39 pm
    Permalink

    Howdy! I know this is kind of off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having problems finding one? Thanks a lot!

    Reply
  • December 27, 2017 at 5:16 am
    Permalink

    I truly appreciate this post. I have been looking everywhere for this! Thank goodness I found it on Bing. You’ve made my day! Thank you again!

    Reply
  • December 27, 2017 at 5:36 pm
    Permalink

    Good blog! I really love how it is easy on my eyes and the data are well written. I’m wondering how I might be notified whenever a new post has been made. I have subscribed to your RSS feed which must do the trick! Have a great day!

    Reply
  • December 27, 2017 at 5:56 pm
    Permalink

    obviously like your web site however you need to take a look at the spelling on quite a few of your posts. Many of them are rife with spelling issues and I find it very troublesome to inform the reality nevertheless I¡¦ll surely come again again.

    Reply
  • December 27, 2017 at 8:34 pm
    Permalink

    Enjoyed looking at this, very good stuff, regards . “Management is nothing more than motivating other people.” by Lee Iacocca.

    Reply
  • December 28, 2017 at 1:59 pm
    Permalink

    This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your rss feed and look forward to seeking more of your magnificent post. Also, I have shared your website in my social networks!

    Reply
  • December 28, 2017 at 11:18 pm
    Permalink

    Magnificent web site. Plenty of helpful info here. I am sending it to some friends ans also sharing in delicious. And naturally, thank you on your sweat!

    Reply
  • December 30, 2017 at 12:44 am
    Permalink

    Good – I should definitely pronounce, impressed with your site. I had no trouble navigating through all the tabs as well as related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or anything, site theme . a tones way for your client to communicate. Excellent task.

    Reply
  • January 2, 2018 at 5:07 am
    Permalink

    hi!,I really like your writing very much! percentage we communicate extra approximately your post on AOL? I require a specialist in this area to resolve my problem. May be that is you! Looking ahead to see you.

    Reply
  • January 2, 2018 at 5:08 am
    Permalink

    I¡¦ve recently started a blog, the info you offer on this web site has helped me tremendously. Thank you for all of your time & work.

    Reply
  • January 2, 2018 at 5:11 am
    Permalink

    You really make it seem so easy with your presentation but I find this matter to be actually something which I think I would never understand. It seems too complicated and very broad for me. I am looking forward for your next post, I will try to get the hang of it!

    Reply
  • January 2, 2018 at 11:03 pm
    Permalink

    I have recently started a web site, the information you offer on this web site has helped me tremendously. Thank you for all of your time & work.

    Reply
  • January 3, 2018 at 10:11 pm
    Permalink

    What i do not understood is in fact how you’re no longer actually much more neatly-appreciated than you may be now. You are so intelligent. You realize thus considerably in relation to this topic, produced me individually consider it from numerous varied angles. Its like women and men aren’t fascinated except it¡¦s one thing to do with Girl gaga! Your individual stuffs outstanding. All the time care for it up!

    Reply
  • January 3, 2018 at 10:12 pm
    Permalink

    I would like to convey my respect for your kind-heartedness supporting persons who really need help on in this area of interest. Your personal commitment to getting the solution around was astonishingly valuable and have without exception permitted professionals like me to get to their endeavors. Your entire helpful help can mean a whole lot a person like me and somewhat more to my fellow workers. Best wishes; from all of us.

    Reply
  • January 3, 2018 at 10:13 pm
    Permalink

    Heya i’m for the first time here. I came across this board and I find It truly useful & it helped me out much. I hope to give something back and help others like you helped me.

    Reply
  • January 3, 2018 at 10:14 pm
    Permalink

    Well I truly enjoyed studying it. This information offered by you is very effective for proper planning.

    Reply
  • January 3, 2018 at 11:14 pm
    Permalink

    Somebody essentially help to make significantly posts I would state. This is the very first time I frequented your web page and to this point? I surprised with the analysis you made to make this actual publish amazing. Magnificent task!

    Reply
  • January 5, 2018 at 1:04 am
    Permalink

    Thank you for the sensible critique. Me and my neighbor were just preparing to do a little research about this. We got a grab a book from our local library but I think I learned more from this post. I am very glad to see such fantastic info being shared freely out there.

    Reply
  • January 5, 2018 at 5:16 am
    Permalink

    Hi there just wanted to give you a brief heads up and let you know a few of the images aren’t loading correctly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different web browsers and both show the same results.

    Reply
  • January 6, 2018 at 8:36 am
    Permalink

    I in addition to my guys have been going through the good ideas on your website then quickly I got a horrible suspicion I never thanked you for those secrets. All the people happened to be totally happy to see them and have now truly been tapping into these things. I appreciate you for genuinely indeed considerate and then for finding some really good things most people are really desperate to be informed on. My very own sincere apologies for not saying thanks to you earlier.

    Reply
  • January 6, 2018 at 8:37 am
    Permalink

    I and also my guys were found to be checking the good tips and hints on your site and instantly developed an awful suspicion I never thanked the site owner for those tips. All the boys ended up so glad to read through them and already have undoubtedly been tapping into them. We appreciate you actually being so kind and also for going for this kind of superior ideas millions of individuals are really eager to learn about. My sincere regret for not saying thanks to you sooner.

    Reply
  • January 6, 2018 at 6:16 pm
    Permalink

    Absolutely written content, appreciate it for entropy. “The bravest thing you can do when you are not brave is to profess courage and act accordingly.” by Corra Harris.

    Reply
  • January 8, 2018 at 1:09 am
    Permalink

    You actually make it seem so easy with your presentation but I find this topic to be really something that I think I would never understand. It seems too complex and very broad for me. I am looking forward for your next post, I will try to get the hang of it!

    Reply
  • January 8, 2018 at 7:04 pm
    Permalink

    Generally I don’t read article on blogs, but I would like to say that this write-up very pressured me to try and do so! Your writing taste has been surprised me. Thank you, very great article.

    Reply
  • January 8, 2018 at 8:24 pm
    Permalink

    I like what you guys are up too. Such smart work and reporting! Keep up the excellent works guys I have incorporated you guys to my blogroll. I think it will improve the value of my web site :).

    Reply
  • January 11, 2018 at 4:07 am
    Permalink

    Hello. fantastic job. I did not anticipate this. This is a fantastic story. Thanks!

    Reply
  • January 12, 2018 at 6:02 pm
    Permalink

    Pretty section of content. I just stumbled upon your website and in accession capital to assert that I acquire in fact enjoyed account your blog posts. Anyway I’ll be subscribing to your feeds and even I achievement you access consistently quickly.

    Reply
  • January 12, 2018 at 6:03 pm
    Permalink

    What i don’t realize is in truth how you are now not actually much more well-preferred than you might be right now. You are very intelligent. You already know therefore significantly in relation to this topic, produced me in my view believe it from a lot of varied angles. Its like men and women don’t seem to be involved unless it is something to accomplish with Woman gaga! Your personal stuffs excellent. Always care for it up!

    Reply
  • January 12, 2018 at 6:08 pm
    Permalink

    Hi my loved one! I want to say that this article is awesome, nice written and come with almost all important infos. I would like to look more posts like this .

    Reply
  • January 14, 2018 at 5:59 am
    Permalink

    I’ve been absent for a while, but now I remember why I used to love this website. Thanks , I¡¦ll try and check back more frequently. How frequently you update your website?

    Reply
  • January 14, 2018 at 7:06 am
    Permalink

    Wonderful work! That is the kind of info that should be shared across the web. Disgrace on Google for now not positioning this put up higher! Come on over and discuss with my site . Thanks =)

    Reply
  • January 14, 2018 at 7:20 am
    Permalink

    I was recommended this website by my cousin. I’m not sure whether this post is written by him as nobody else know such detailed about my problem. You’re incredible! Thanks!

    Reply
  • January 14, 2018 at 10:49 pm
    Permalink

    My spouse and i were absolutely relieved that Chris managed to round up his inquiry through the entire ideas he discovered from your very own web pages. It is now and again perplexing just to find yourself giving away tricks that a number of people could have been selling. So we realize we have you to give thanks to because of that. These illustrations you have made, the simple blog navigation, the friendships you will give support to promote – it’s got many spectacular, and it’s really helping our son in addition to the family understand that content is awesome, which is certainly exceedingly important. Many thanks for the whole lot!

    Reply
  • January 14, 2018 at 10:49 pm
    Permalink

    I must convey my gratitude for your kind-heartedness in support of those people that have the need for guidance on that niche. Your very own commitment to passing the solution all-around was wonderfully practical and has without exception helped women much like me to realize their pursuits. Your personal valuable tips and hints indicates so much a person like me and extremely more to my fellow workers. Thanks a lot; from everyone of us.

    Reply
  • January 15, 2018 at 9:58 am
    Permalink

    Great blog here! Also your site loads up very fast! What web host are you using? Can I get your affiliate link to your host? I wish my web site loaded up as quickly as yours lol

    Reply
  • January 15, 2018 at 9:58 am
    Permalink

    I have to express my appreciation to you for rescuing me from this type of setting. As a result of exploring throughout the the net and getting ideas which are not beneficial, I figured my entire life was done. Being alive devoid of the answers to the problems you have resolved by means of this guideline is a crucial case, as well as the kind which might have adversely affected my career if I hadn’t noticed the website. Your good natural talent and kindness in taking care of all the things was important. I am not sure what I would have done if I had not discovered such a thing like this. It’s possible to at this time look forward to my future. Thank you very much for your high quality and amazing help. I won’t hesitate to endorse your site to anyone who would need counselling about this subject.

    Reply
  • January 16, 2018 at 6:18 pm
    Permalink

    Normally I do not read post on blogs, but I wish to say that this write-up very pressured me to take a look at and do so! Your writing style has been amazed me. Thanks, quite great post.

    Reply
  • January 16, 2018 at 7:03 pm
    Permalink

    Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it. Look advanced to more added agreeable from you! By the way, how could we communicate?

    Reply
  • January 16, 2018 at 10:16 pm
    Permalink

    You actually make it seem so easy along with your presentation however I to find this topic to be actually something which I think I might never understand. It kind of feels too complex and extremely large for me. I am looking forward for your subsequent publish, I will attempt to get the hang of it!

    Reply
  • January 16, 2018 at 10:16 pm
    Permalink

    I’m very happy to read this. This is the kind of manual that needs to be given and not the random misinformation that is at the other blogs. Appreciate your sharing this best doc.

    Reply
  • January 17, 2018 at 10:05 am
    Permalink

    I would like to thank you for the efforts you have put in writing this web site. I am hoping the same high-grade website post from you in the upcoming as well. Actually your creative writing abilities has inspired me to get my own web site now. Actually the blogging is spreading its wings fast. Your write up is a great example of it.

    Reply
  • January 17, 2018 at 1:45 pm
    Permalink

    Excellent read, I just passed this onto a colleague who was doing a little research on that. And he actually bought me lunch because I found it for him smile Therefore let me rephrase that: Thanks for lunch!

    Reply
  • January 17, 2018 at 1:45 pm
    Permalink

    Undeniably believe that which you said. Your favorite justification appeared to be on the internet the simplest thing to be aware of. I say to you, I definitely get annoyed while people think about worries that they just don’t know about. You managed to hit the nail upon the top and defined out the whole thing without having side effect , people could take a signal. Will probably be back to get more. Thanks

    Reply
  • January 20, 2018 at 7:57 am
    Permalink

    I¡¦ll immediately seize your rss feed as I can not in finding your email subscription link or e-newsletter service. Do you’ve any? Please permit me realize in order that I could subscribe. Thanks.

    Reply
  • January 20, 2018 at 10:31 am
    Permalink

    Very good written post. It will be helpful to anybody who usess it, including yours truly :). Keep doing what you are doing – can’r wait to read more posts.

    Reply
  • January 21, 2018 at 6:01 am
    Permalink

    I was just searching for this info for a while. After 6 hours of continuous Googleing, at last I got it in your website. I wonder what is the lack of Google strategy that don’t rank this kind of informative websites in top of the list. Normally the top web sites are full of garbage.

    Reply
  • January 21, 2018 at 6:02 am
    Permalink

    It’s appropriate time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I want to suggest you few interesting things or suggestions. Maybe you can write next articles referring to this article. I desire to read more things about it!

    Reply
  • January 21, 2018 at 6:02 am
    Permalink

    Hello very cool website!! Man .. Excellent .. Superb .. I’ll bookmark your website and take the feeds also¡KI’m glad to find numerous helpful information here within the post, we’d like work out extra techniques in this regard, thanks for sharing. . . . . .

    Reply
  • January 24, 2018 at 6:53 am
    Permalink

    A lot of thanks for your whole work on this web page. My aunt takes pleasure in engaging in investigation and it is easy to understand why. All of us learn all regarding the compelling way you produce both interesting and useful thoughts via your web blog and recommend response from the others on that concern so our own girl is really understanding a lot of things. Enjoy the rest of the year. You are always carrying out a really good job.

    Reply
  • January 29, 2018 at 10:50 am
    Permalink

    Wow! Thank you! I continuously needed to write on my website something like that. Can I include a portion of your post to my site?

    Reply
  • January 31, 2018 at 6:25 pm
    Permalink

    As I website possessor I believe the content matter here is rattling excellent , appreciate it for your hard work. You should keep it up forever! Good Luck.

    Reply
  • January 31, 2018 at 6:25 pm
    Permalink

    I have fun with, lead to I discovered just what I was having a look for. You’ve ended my 4 day long hunt! God Bless you man. Have a great day. Bye

    Reply
  • January 31, 2018 at 6:27 pm
    Permalink

    Excellent read, I just passed this onto a colleague who was doing a little research on that. And he actually bought me lunch since I found it for him smile Thus let me rephrase that: Thanks for lunch!

    Reply
  • February 2, 2018 at 9:16 am
    Permalink

    Nice post. I was checking constantly this blog and I am impressed! Extremely helpful info particularly the last part 🙂 I care for such info a lot. I was looking for this particular info for a very long time. Thank you and best of luck.

    Reply
  • February 2, 2018 at 11:44 am
    Permalink

    whoah this weblog is magnificent i love reading your articles. Stay up the great work! You realize, many persons are hunting around for this info, you can help them greatly.

    Reply
  • February 2, 2018 at 12:26 pm
    Permalink

    Definitely, what a splendid blog and illuminating posts, I definitely will bookmark your website.Have an awsome day!

    Reply
  • February 5, 2018 at 7:54 am
    Permalink

    Thanks for sharing superb informations. Your web site is so cool. I’m impressed by the details that you¡¦ve on this website. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found simply the information I already searched all over the place and simply couldn’t come across. What a perfect site.

    Reply
  • February 5, 2018 at 7:55 am
    Permalink

    Wow, superb blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your website is magnificent, as well as the content!

    Reply
  • February 5, 2018 at 7:57 am
    Permalink

    I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored material stylish. nonetheless, you command get got an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly a lot often inside case you shield this increase.

    Reply
  • February 5, 2018 at 10:33 am
    Permalink

    Just want to say your article is as astonishing. The clearness in your post is just spectacular and i could assume you’re an expert on this subject. Fine with your permission let me to grab your feed to keep up to date with forthcoming post. Thanks a million and please keep up the gratifying work.

    Reply
  • February 8, 2018 at 8:30 am
    Permalink

    Very nice info and straight to the point. I don’t know if this is in fact the best place to ask but do you guys have any ideea where to employ some professional writers? Thanks in advance 🙂

    Reply
  • February 10, 2018 at 12:36 am
    Permalink

    I’m not that much of a internet reader to be honest but your sites really nice, keep it up!
    I’ll go ahead and bookmark your site to come back later. Many thanks

    Reply
  • February 12, 2018 at 3:25 am
    Permalink

    I think other website proprietors should take this web site as an model, very clean and wonderful user genial style and design, as well as the content. You are an expert in this topic!

    Reply
  • February 14, 2018 at 7:00 pm
    Permalink

    Im obliged for the post.Really looking forward to read more. Cool.

    Reply
  • February 14, 2018 at 7:25 pm
    Permalink

    Hello, Neat post. There’s an issue together with your site in internet explorer, would check this¡K IE nonetheless is the market leader and a huge component of other folks will miss your fantastic writing because of this problem.

    Reply
  • February 14, 2018 at 7:27 pm
    Permalink

    Heya i am for the first time here. I came across this board and I find It really useful & it helped me out a lot. I hope to give something back and aid others like you aided me.

    Reply
  • February 14, 2018 at 7:28 pm
    Permalink

    I precisely wanted to thank you very much again. I am not sure the things I could possibly have tried in the absence of these suggestions documented by you concerning that subject matter. It has been a hard issue in my circumstances, nevertheless viewing the very professional form you dealt with that forced me to jump for gladness. Extremely happy for your work and in addition wish you find out what a great job that you are undertaking teaching the others with the aid of your blog. I know that you haven’t encountered all of us.

    Reply
  • February 14, 2018 at 7:30 pm
    Permalink

    I’ve been surfing on-line more than three hours nowadays, yet I never found any fascinating article like yours. It¡¦s beautiful worth enough for me. In my view, if all web owners and bloggers made excellent content material as you did, the web might be much more helpful than ever before.

    Reply
  • February 14, 2018 at 7:31 pm
    Permalink

    Attractive section of content. I just stumbled upon your weblog and in accession capital to assert that I get actually enjoyed account your blog posts. Any way I will be subscribing to your feeds and even I achievement you access consistently rapidly.

    Reply
  • February 19, 2018 at 8:15 am
    Permalink

    Well I truly liked studying it. This post offered by you is very effective for correct planning.

    Reply
  • February 19, 2018 at 8:16 am
    Permalink

    I¡¦m now not positive the place you’re getting your information, but good topic. I needs to spend a while finding out much more or working out more. Thank you for fantastic info I was on the lookout for this information for my mission.

    Reply
  • February 19, 2018 at 8:17 am
    Permalink

    Magnificent goods from you, man. I’ve understand your stuff previous to and you are just extremely great. I actually like what you’ve acquired here, really like what you are stating and the way in which you say it. You make it entertaining and you still care for to keep it wise. I can not wait to read far more from you. This is actually a wonderful site.

    Reply
  • February 19, 2018 at 8:19 am
    Permalink

    I in addition to my guys were studying the good tips and tricks found on your website while suddenly developed an awful suspicion I never thanked the blog owner for those tips. These men ended up so glad to learn all of them and already have definitely been having fun with them. We appreciate you being simply helpful and then for using this form of ideal subject matter millions of individuals are really wanting to understand about. Our own sincere regret for not expressing gratitude to earlier.

    Reply
  • February 19, 2018 at 3:28 pm
    Permalink

    A round of applause for your blog article.Really looking forward to read more.

    Reply
  • February 20, 2018 at 1:42 pm
    Permalink

    hello!,I love your writing so so much! percentage we keep in touch more approximately your article on AOL? I require a specialist on this space to resolve my problem. Maybe that’s you! Looking ahead to look you.

    Reply
  • February 20, 2018 at 1:45 pm
    Permalink

    I have been examinating out some of your articles and i must say pretty nice stuff. I will make sure to bookmark your blog.

    Reply

Leave a Reply to ircyb.org Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

X

Pin It on Pinterest

X