அநாதையாக்கப்பட்ட விவசாயிகள்! நிர்வாணமாக்கப்பட்ட டெல்லியின் மானம்!!

ஒரு மாதத்திற்கும் குறையாமல் தமிழக விவசாயிகள் இந்திய தலைநகர் டெல்லியில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் படி போராடுகிறார்கள். ஆனால் எந்த அரசும் அவர்களின் போராட்டங்களை கண்டுகொள்ளல்லை எப்படியாவது முடக்க வழி செய்தனர். ஆனால் மக்கள் மனதை வென்றனர் விவசாயிகள்.

அவர்களது கோரிக்கைகள்!

     மத்திய அரசு தமிழகததிற்கு வறட்சி நிவாரணத்தை அதிகப்படுத்தி தர வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்வது, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகளுக்கு பென்சன் வழங்குவது போன்ற முதன்மையான கோரிக்கைகளை முன்னிறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    பல முறை மாநில அரசின் சார்பாக அமைச்சர்களும் மத்திய அரசின் அமைச்சர்களும் சந்தித்து சமாதனப்படுத்தி போராட்டத்தை கைவிடுமாறு கூறுகிறார்கள். ஆனாலும் விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டத்தை தொடர்கிறார்கள்.

யார் இந்த அய்யாகண்ணு!

     இந்திய பிரதமரை தவிர ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை தங்கள் திருப்பிய விவசாய போராட்டத்தின் தலைவரும் போராட்டத்தின் நாயகனுமான, பி.அய்யாகண்ணு திருச்சியை சேர்ந்தவர், 72 வயது முதியவர். விவசாயும் வக்கீலுமாவார். இப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவராக உள்ளார்.

   இதுவரை தமிகத்தில் விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்சனை எனும்போது முன்னின் போராட்டக் களம் காண்பவர் அய்யாகண்ணு. திருச்சி சார்ந்த பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு பெயர் போனவர். இன்று இந்தியாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

போராட்டத்திற்கான காரணங்கள்

     சமீபத்தில் மட்டும் தமிழகத்தில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துள்ளனர். தமிழகம் மாநில அளவில் வறட்சி மாநிலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் வறட்சி நிவாரணத் தொகையை தமிழகத்திற்கு போதிய அளவில் மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரம் காவிரி நீர் இதனை உயர்நீதிமன்றமே தமிழகத்திற்கு நீர் விட வேண்டும் என உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை கர்நாடக அரசு காவிரி நீரை பாய்ச்சவுமில்லை. தொடர்ச்சியாக தமிழகத்தின் மீது மத்திய அரசின் பார்வை விழவேயில்லை என்பதனால் டெல்லியில் போராட்டத்திற்கு முகாமிட்டுள்ளனர் விவசாயிகள்.

    சென்ற ஆண்டு அய்யாகண்ணு தலைமையில் ஒரு குழு தமிழகத்திலிருந்து டெல்லி சென்று அரசாங்கத்தை சந்தித்து பிரச்சனைகளை கூறி உறுதி பெற்று வந்தார்கள். ஆனால் சொன்னதை போல் எந்தவொரு முயற்சியும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பதாலும் மத்திய அரசின் மீதான நம்பிக்கையின்மையாலும் விவசாயிகள் டெல்லியை முகாமிட்டுள்ளனர்.

விவசாயிகளின் கவன ஈர்ப்பு போராட்டம்!

    தமிழக விவசாயிகள் ஒரு மாதக்காலமாக தொடரும் போராட்டத்தில் அரசின் கவனத்தை தன் பக்கம் திருப்ப பல சிரமங்களை எடுத்துக் கொண்டார்கள்.

     எலிக்கறி, பாம்பு கறி, முயல் கறி சாப்பிடுவது! மீசையையும் முடியையும் பாதி மழித்து போராட்டம், ஆண்களெல்லாம் சேலை உடுத்தி போராட்டம், தரையில் உருண்டு அங்கப்பிரதஸ்னம் செய்து போராட்டம், மோடியின் கையால் சாட்டையடி வாங்குவது போன்ற சாட்டையடி போராட்டம்! உடம்பு முழுக்க விவசாயிகளின் குறைகளை மையால் எழுதி போராட்டம், விவசாயிகளின் தற்கொலைகளை உணர்த்த தூக்கு கயிறு கழுத்தில் ஏந்தி போராட்டம், விவசாயிகளின் மனைவிகள் விவதைகளாக்கப்படுவதை மத்திய அரசுக்கு உணர்த்த சேலை உடுத்தி தாலி அறுக்கும் போராட்டம், வீதிகளில் பிச்சை எடுத்து போராடுவது என நமக்கு சோறு போட்டவர்கள் பலவிதமான போராட்டங்களை நடத்தியும் நாட்டின் பிரதமரின் கவனம் மட்டும் இவர்கள் மீது விழவே இல்லை.

விவசாயிகளின் பரிதாப நிலை!

    விவசாயிகளின் வருமானத்தை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தேசிய மாதிரி ஆய்வு ஆணையம் கணக்கீட்டு வருகிறது. அதனடிப்படையில் 2002-03ன் படி ஒரு விவசாயினுடைய குடும்ப வருமானம் 2,115 ரூபாய். 2012-13 கணக்கெடுப்பின் படி ஒரு விவசாய குடும்பத்தின் வருமானம் 6,425 ரூபாய். தங்களது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு கூட இல்லாத வருமானம் தான் விவசாயிகள் பெறுகின்றனர் எனலாம்.

     கடந்த 30 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் 19 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் இதே கால இடைவெளியில் அரசு ஊழியர்களின் சம்பளம் 370 சதவீதம் உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் ஊழியர்களின் சம்பளம் ஆயிரம் சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான உரிமைகளில், வாழ்வாதாரங்களில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்த ஆளும் அரசுகளும் கவனம் செலுத்தவிலை. இன்றைய மத்திய பாஜக அரசும் ஒருபடி மேல்சென்று விவசாயிகளின் உரிமைப் போராட்டத்தை நாடகம் என்கிறார்கள்.

     இந்தியாவில் உள்ள 70 சதவீதம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயம் அதை சார்ந்த தொழில் செய்பவர்களாகவே உள்ளார்கள். நேரடியாக விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளில் முக்கால்வாசி பேர் கடன் வாங்கி சாகுபடி செய்பவர்கள். இன்றைய விவசாய நலிவுநிலையால் பல விவசாயிகள் கட்டுமானத் துறை நோக்கி நகரும் பரிதாபங்களும் பெருகியுள்ளது.

        தமிழகத்தை பொறுத்தவரை நிலத்தடி நீர் உட்பட அனைத்தும் பெரும் வறட்சியை சந்தித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் 800 அடிகளுக்கு கீழ் தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. ஒருமுறை போர் போடுவதற்கு ஆகும் செலவு லட்சத்திற்கும் மேல்! 1000 அடிகள் தோண்டிய பிறகும் தண்ணீர் கிடைக்காத பகுதிகளும் உண்டு. அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பின் படி, நிலத்தடி நீரை துல்லியமாக கணக்கிட முடியாது ரேண்டமாகத் தான் சொல்ல முடியும் என்கிறது. எல்லா நிலைகளிலும் வலுவிழந்து காணப்படுகிறது விவசாயமும் அதை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும். (தி இந்து 14-04-17)

விவசாயிகளுகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள்!

     விவசாயிகளின் போராட்டத்திற்கு ஜல்லிக்கட்டு போன்றதொரு மாபெரும் புரட்சி தமிழகத்தில் தோன்றிவிடக்கூடாது என்பதில் தமிழக  அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருந்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது ஆனால் அவர்கள் சில நிமிடங்களில் கைது செய்யப்பட்டனர். சென்னை கிண்டி கத்திபாரா பாலத்தில் இயக்குனர் கௌதமன் தலைமையில் நடத்தப்பட்ட மாணவ போராட்டம் கவனத்தை ஈர்த்தது. கத்திபாரா பாலத்தின் இரு பகுதிகளையும் பூட்டு போட்டு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. போலிசார் சிறிது நேரத்திற்கு பிறகு போராட்டக்காரர்களை தூக்கி சென்று கைது செய்தனர்.

     டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி, ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள்  போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

     அரசியல் கட்சிகளின் சார்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் போராட்டக்களத்திற்கு ஆதரவளித்தனர். தேசிய ஊடகங்கள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை எல்லோரிடத்திலும் தமிழக விவசாயிகளின் போராட்டம் கவனத்தை ஈர்த்தது நாட்டு பிரதமரை தவிர.

விவசாயிகளுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் அலட்சியப் போக்கு!

    தமிழக விவசாயிகள் போராட தொடங்கியதில் இருந்து தங்களது குரல் அரசாங்கத்திற்கு கேட்க பல்வேறு விதமாக தங்களது போராட்டத்தை கொண்டு சென்றனர். ஆனாலும் மத்திய அரசின் பார்வை இவர்கள் மீது படவில்லை.

    பாஜகவை சார்ந்த மத்திய அமைச்சர்கள் விவிசாயிகளை சந்தித்து போராட்டத்தை கைவிடக்கோரும் போது பிரதமர் எங்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினால் ஒழிய நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று வெளிப்படையாகவே போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு அறிவித்தார். ஆனாலும் பிரதமர் இறுதி வரை இதை பற்றி ஒருவார்த்தை கூட பேசவும் இல்லை.

போராட்டத்தின் போது அய்யாகண்ணு உள்ளிட்ட ஏழு விவசாயிகளை  பிரதமர் மோடியிடம் பேச வைப்பதாக அழைத்து சென்றனர். பிரதமர் அலுவலகத்திற்குள் சென்றதும் அங்குள்ள ஒரு செயலாளரிடம் தங்கள் கோரிக்கைகளை கூறிவிட்டு செல்லும் படி நிர்பந்திக்கப்பட்டதும் தங்களது  அவல குரல்களை எப்படியாவது பிரதமருக்கு எட்டிட வேறு வழியில்லாமல் தங்கள் மானம் துறந்து அலுவலக வாசலில் நிர்வாணமாக நின்று போராட்ட கோஷங்களை எழுப்பினார்கள். ஆனாலும், மோடியின் காதுகள் இந்த கோஷங்கள் கேட்க முடியாத அளவுக்கு அடைக்கப்படிருந்தது!

       தமிழகத்தை சார்ந்த பாஜகவின் தேசிய ஊடக பிரிவுச் செயலாளர் எச்.ராஜா, அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தார், போராடுவதை போன்று நாடகமாடுகிறார் என்று தனிமனித வன்மத்தை பதிவு செய்தார். அய்யாக்கண்ணு இது சம்பந்தமாக பேசும் போது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை எனக்கு ஆடி கார் இருக்கிறது என நிரூபித்தால் தூக்கில் தொங்குகிறேன் என உணர்ச்சி மிக பேசினார்.  ஒரு விவசாயி ஆடி கார்  வைத்திருந்தால் தான் என்ன குற்றம்? விவசாயி என்பவன் கோவணத்தை தவிர வேறு போடக்கூடாது என்பது போன்ற  கீழ்தரமான எண்ணம் கொண்டவர்களை என்னவென்று சொல்வது?. இவர்களால் தான் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியுமா?..

மோடியின் முகமூடி கிழிந்தது

    மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ” காங்கிரஸ் அரசு தங்களது நிலங்களை அபகரித்து விடுமோ என்ற பயத்தில் விவசாயிகள் உள்ளனர்” என்று விவசாயிகளுக்கு எதிராக காங்கிரஸ் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஆனால், மோடி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் எதை செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தாரோ அதற்கு நேர்மாறான விடயங்களை செய்ய தொடங்கினார். விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்த பெரும்பாடு பட்டு பல அவசர சட்டங்களை இயற்றி தோல்வி அடைந்தது மோடி தலைமையிலான பாஜக அரசு.

    2016ல் உத்திரபிரதேசத்தில் மோடி பேசும் போது “ 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக மாற்றுவது தான் தனது கனவு என்றார்.” அது புள்ளிவிவரங்கள் அடிப்பையில் நடைபெறாத ஒன்று என்றாலும் வெற்று வாக்குறுதிகளை கொடுக்கும் மோடி தனது அலுவலகத்தின் வெளியே தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை சந்திக்க கூட நேரம் ஒதுக்கவில்லை. இதில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவேன் என பொதுமேடைகளில் பேசுகிறார்!. தாகம் எடுத்தவனுக்கு தண்ணி கேட்டால் உங்களுக்கு கோக் தருகிறேன் என பாசாங்கு காட்டி ஏமாற்றுகிறார்.

பாஜகவின் மோடி அரசுக்கு மக்கள் வைத்த கேள்விகள்!

    ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடுகின்றனர். இந்த போராட்டம் தேசிய அளவில் முக்கியத்துவத்தை கொடுத்தும் பிரதமர் மோடியை சந்தித்து பேசாத வரை போராட்டம் தொடரும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு சொன்ன பிறகும்! மோடி அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை! தமிழகத்தில் போராட்டம் நிகழ்த்திய மாணவர்கள் இதை பற்றி கேட்கும் போது, “ சிவராத்திரி அன்று தமிழகம் வந்து கோவை ஈஷா மையத்தில் ஆதிசிவன் சிலையை திறக்க நேரமிருக்கிறது, நடிகைகள் கவுதமி, கஜோல் போன்றவர்களை சந்திக்க நேரமிருக்கிறது, பாகுபலி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரமிருக்கிறது! ஆனால் தன் அலுவலக வாசலில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்களது போராட்ட வழிமுறை மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்த விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?.”  திரையில் தோன்றும் சினிமா பிரபலங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட இந்நாட்டின் உணவு உற்பத்தி செய்யும் உழைப்பாளிகளுக்கு இல்லை!..

       பாஜகவினர் தொடர்ச்சியாக கூறும் பொய், இன்னும் ஆறு ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக்கப்படும் என்கின்றனர். மக்களை முட்டாளாக நினைத்து போலி வாக்குறுதிகளை வழங்கும் பாஜகவிடம் மக்கள் கேட்பதெல்லாம் “ கடந்த 30 ஆண்டுகளில் ஒன்றுமே செய்யவில்லை இன்னும் ஆறு ஆண்டுகளில் விடிவு வந்துவிடும் என சொல்வதெல்லாம் அண்டப்புழுகு இல்லையா?. பாஜக ஆட்சிக்கு அமர்ந்த பின்னால் தான் தமிழகத்தில் கெயில், மீத்தேன், ஹைட்ரோகார்பன் என விவசாயத்திற்கு எதிரான அத்தனை திட்டமும் தமிழகம் நோக்கி வந்தது! விவசாயிகளையே இல்லாமல் ஆக்கிவிட்டு யார் வருமானத்தை இருமடங்காக மாற்றப்போகிறார் மோடி?.”

        ரூ.6 லட்சம் கோடி வங்கி கடன்களை வாராக்கடனாக அறிவித்தது மத்திய அரசு. இந்த கடனை பெற்றவர்களெல்லாம் பெருமுதலாளிகள்! இவர்களை பார்த்து யாராவது ஆடி கார் வைத்திருக்கிருந்தார்களா? எவ்வளவு வசதியானவர்கள் என யாரவது கேட்டதுண்டா? ஆனால் தனது வாழ்வாதாரத்திற்காக தன் உரிமைக்காக போராடும் விவசாயிகளை கீழ்தரமாக விமர்சிக்கும் போக்கு பாஜகவினரிடம் மட்டுமே காணப்படுகிறது! நான் டீ விற்று வளர்ந்தவன் பகட்டான ஆடைகளை உடுத்தி வளர்ந்தவன் இல்லை என காங்கிரஸ் அரசை குற்றம் சாட்டி விட்டு ரூ.10 லட்சத்திற்கு கோட் போட்டு ஊர் சுற்றும் அரசியல்வாதிகள் எப்படி எவ்வித கூச்சமும் இல்லாமல்  விவசாயிகளை பார்த்து அவர்களின் வசதிகள் பற்றி கேள்வி கேட்க முடிகிறது?

பாஜகவினர் சிலர் ஏன் டெல்லியில் போறாடுகிறார்கள் இங்கே சொந்த ஊரில் போராட வேண்டியது தானே என நக்கலாக கேட்கின்றனர்! அவர்களுக்கு, “ மொத்த அதிகாரத்தையும் டெல்லியில் வைத்து விட்டு ஊரில் போராடி என்னவாகப்போகிறது! முதலில் இக்கேள்வி கேட்பதற்கு முன் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிற்கு சட்டபூர்வமாக வழங்குங்கள் பிறகு தமிழகத்தில் போராடி எங்கள் உரிமையை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம்” என மக்கள் புறத்தில் இருந்து பதில் வந்தது.

போராட்டம் ஒத்திவைப்பு!

    டெல்லியில் 41 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

      விவசாயிகளுக்கு எதிராகவே தொடந்து சிந்தித்தும் செயல்பட்டும் வரும் மத்திய பாஜக அரசும் இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னராவது அவர்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். சோறு போட்டவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையது. அதை செய்யாத போது மக்கள் மனதிலிருந்து தூக்கியெறியப்படுவார்கள் விரைவில்.

– அபூ சித்திக்

82 thoughts on “அநாதையாக்கப்பட்ட விவசாயிகள்! நிர்வாணமாக்கப்பட்ட டெல்லியின் மானம்!!

 • May 28, 2017 at 9:54 pm
  Permalink

  great points altogether, you simply gained a brand new reader. What would you recommend in regards to your post that you made a few days ago? Any positive?

  Reply
 • June 30, 2017 at 1:51 pm
  Permalink

  Those are yours alright! . We at least need to get these people stealing images to start blogging! They probably just did a image search and grabbed them. They look good though!

  Reply
 • August 2, 2017 at 10:20 am
  Permalink

  309583 316642I adore reading via and I believe this internet site got some genuinely utilitarian stuff on it! . 818810

  Reply
 • August 7, 2017 at 3:09 am
  Permalink

  Awesome blog! Do you have any hints for aspiring writers? I’m hoping to start my own blog soon but I’m a little lost on everything. Would you recommend starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m totally confused .. Any recommendations? Thanks a lot!

  Reply
 • August 8, 2017 at 3:41 am
  Permalink

  Hi there, simply turned into alert to your blog through Google, and found that it’s really informative. I am gonna be careful for brussels. I’ll be grateful in case you proceed this in future. Lots of folks will likely be benefited from your writing. Cheers!

  Reply
 • August 13, 2017 at 1:39 am
  Permalink

  Hey, what do you really feel about free games to play? Extremely fascinating subject, isn’t it?

  Reply
 • August 13, 2017 at 10:39 am
  Permalink

  I just want to tell you that I am new to blogging and absolutely loved you’re blog site. Very likely I’m planning to bookmark your site . You amazingly have good posts. Many thanks for sharing your web site.

  Reply
 • August 15, 2017 at 3:33 am
  Permalink

  Hello very nice website!! Guy .. Excellent .. Amazing .. I’ll bookmark your web site and take the feeds additionally匢 am glad to search out numerous useful info here in the publish, we’d like work out extra techniques on this regard, thanks for sharing.

  Reply
 • August 15, 2017 at 7:43 pm
  Permalink

  You are really a good quality webmaster. BLOGURL loading quickness is amazing. It kind of feels you will be doing any unique strategy. Moreover, The contents BLOGTITLE are work of art. you’ve done a congrats in this subject! NAME

  Reply
 • August 16, 2017 at 2:52 am
  Permalink

  Hey! This is kind of off topic but I need some guidance from an established blog. Is it difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about making my own but I’m not sure where to start. Do you have any ideas or suggestions? Many thanks

  Reply
 • August 16, 2017 at 4:25 am
  Permalink

  I felt amazing reading this article and I believe you are absolutely right. Tell me if you’re thinking about noise reduction headphones, that’s my main competency. Hope to see you soon, bye for now!

  Reply
 • August 16, 2017 at 1:01 pm
  Permalink

  Hey there! Someone in my Facebook group shared this website with us so I came to take a look. I’m definitely loving the information. I’m book-marking and will be tweeting this to my followers! Terrific blog and amazing design.

  Reply
 • August 17, 2017 at 6:06 am
  Permalink

  Hiya, I’m really glad I have found this info. Nowadays bloggers publish only about gossips and internet and this is really annoying. A good web site with exciting content, this is what I need. Thanks for keeping this website, I’ll be visiting it. Do you do newsletters? Cant find it.

  Reply
 • August 17, 2017 at 8:09 am
  Permalink

  850143 288354I think 1 of your advertisements triggered my internet browser to resize, you may want to put that on your blacklist. 199172

  Reply
 • August 17, 2017 at 5:43 pm
  Permalink

  I just like the helpful info you provide in your articles.
  I will bookmark your weblog and test again right here regularly.
  I’m somewhat sure I’ll be informed lots of new stuff proper right here!
  Good luck for the following!

  Reply
 • August 18, 2017 at 7:13 am
  Permalink

  Hi there, just became alert to your blog through Google, and found that it is really informative. I’m going to watch out for brussels. I’ll appreciate if you continue this in future. Lots of people will be benefited from your writing. Cheers!

  Reply
 • August 18, 2017 at 9:02 am
  Permalink

  Thank you for sharing superb informations. Your site is so cool. I’m impressed by the details that you’ve on this blog. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for extra articles. You, my pal, ROCK! I found just the information I already searched everywhere and simply could not come across. What an ideal site.

  Reply
 • August 18, 2017 at 12:06 pm
  Permalink

  I truly appreciate this post. I’ve been looking everywhere for this! Thank goodness I found it on Bing. You have made my day! Thanks again!

  Reply
 • August 18, 2017 at 12:39 pm
  Permalink

  Keep up the good piece of work, I read few content on this web site and I conceive that your web site is real interesting and holds sets of wonderful info .

  Reply
 • August 18, 2017 at 12:53 pm
  Permalink

  Howdy! Do you know if they make any plugins to assist with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good success. If you know of any please share. Many thanks!

  Reply
 • August 18, 2017 at 1:57 pm
  Permalink

  A person essentially assist to make significantly posts I’d state. That is the very first time I frequented your web page and so far? I amazed with the analysis you made to make this particular put up incredible. Magnificent process!

  Reply
 • August 18, 2017 at 2:18 pm
  Permalink

  I just could not depart your web site before suggesting that I actually enjoyed the usual info a person provide in your visitors? Is gonna be again regularly to check up on new posts

  Reply
 • August 18, 2017 at 2:53 pm
  Permalink

  There isn’t an doubt that the Twilight books and film(s) have the tremendous have an effect on fans who’ve taken that inspiration and created something wonderful – art, whether it is music, film, or the written word. The Mitch Hansen Band is one of the first bands staying inspired by Twilight and much more have decided to have an active video chat and performance for the fans with TA (TwilightersAnonymous). The event is set to manifest on May 27th, and when you might be a fan, you may want to miss it considering that band has prepared some fabulous surprises included prizes for TA winners.I recently tried using the service my self and was pleasantly surprised. The live help is awesome. I had a question about how to find the original version from the Princess and the Bride, along with the librarian reduced the problem locate which branch from the public library in Jacksonville carried initially book.If you undoubtedly believe you won’t ever make anything of existence your mind will naturally be fascinated with activities and those that will agrees to that simple truth. If you believe that you’ll be an addict all of your life you will tend to be drawn into opportunities to get acquainted with your cravings.Don’t ready to be excited to enjoy your webcam chat experience when you are employing a website does not have a live team of moderators. There isn’t any plenty of inappropriate behavior to be located on the online market place and if you’re looking to influence clear of this abuse, a person definitely should invest your amount of a site that moderates its group.Amazon even updated its Kindle Fire HD 7-inch a bit as certainly. The Kindle Fire HD 2 could have a front-facing camera which has a microphone. It costs $139 a good 8-gig version and $169 for a 16-gig version, which is really a pretty significant price slip.As a good woman on the Bible I do believe said ~ after her son had died ~ “All IS Sufficiently!” She didn’t let her mouth get her into trouble by “Confessing the death of her son and daughter.” Rather, didn’t she say “All IS Well” when asked if everything was alright? A concerned servant saw her hurrying commit somewhere had asked. Anyway, as I remember, the woman returned with a prophet who raised her son back to life.Aside by reviewing the Video Chat function, yet another thing which it is find interesting is motion picture mail. Is actually like the Voice Mail but this time, it uses video. Plus of it Mail reality that the expertise of the video is than associated with the watch live sex since it’s not pre-recorded. The not so good news truth that you could possibly not be that will use services for free after June 1 as they quite simply will be charging an annual fee for this service.#3 RUSSIAN FRIENDSEARCH RussianFriendSearch offers an photo profiles of men seeking women, women seeking men, men seeking citizens seeking women for friendship, relationship, dating, or absolutely adore! Includes Christian singles and Russian personals. RussianFriendSearch welcomes men from all around the globe.For the ipod and iphone user who actually likes listening into the radio, the radio Remote will allow you to listen to FM car radio. The Radio Remote is made by Apple along with the retail fees are $49.Also announced was brand name new netbook, the Dell Mini 10 4G. This mini laptop has just a 10″ screen, preparing it the perfect size to bring with you wherever in order to. And I should know – One time i bought a similar computer without 4G. This one, though, will make it easier to surf world-wide-web for up-to eleven hours on the go.

  Reply
 • August 18, 2017 at 3:31 pm
  Permalink

  I will right away seize your rss feed as I can not to find your email subscription link or e-newsletter service. Do you’ve any? Please permit me recognize in order that I may subscribe. Thanks.

  Reply
 • August 18, 2017 at 5:54 pm
  Permalink

  Hello very nice web site!! Guy .. Excellent .. Amazing .. I will bookmark your site and take the feeds also…I’m happy to seek out numerous helpful information here in the publish, we need work out extra techniques in this regard, thank you for sharing.

  Reply
 • August 18, 2017 at 6:52 pm
  Permalink

  There are terrific upgrades on the layout of your website, I truly enjoy this! Mine is relating to how to attract a submissive woman and there are quite a lot of things to be done, I’m yet still a novice in website creation. Thanks!

  Reply
 • August 19, 2017 at 6:11 am
  Permalink

  I truly appreciate this post. I’ve been looking all over for this! Thank goodness I found it on Bing. You’ve made my day! Thanks again!

  Reply
 • August 19, 2017 at 6:47 am
  Permalink

  Fantastic goods from you, man. I’ve understand your stuff previous to and you are just too great. I actually like what you’ve acquired here, certainly like what you are stating and the way in which you say it. You make it enjoyable and you still care for to keep it smart. I can not wait to read far more from you. This is really a great web site.

  Reply
 • August 19, 2017 at 7:33 am
  Permalink

  Thank you for sharing superb informations. Your web site is very cool. I am impressed by the details that you have on this website. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my pal, ROCK! I found simply the info I already searched all over the place and just could not come across. What a great site.

  Reply
 • August 19, 2017 at 8:01 am
  Permalink

  Good – I should certainly pronounce, impressed with your website. I had no trouble navigating through all the tabs and related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, website theme . a tones way for your client to communicate. Excellent task.

  Reply
 • August 19, 2017 at 1:27 pm
  Permalink

  Hey! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My website looks weird when viewing from my iphone 4. I’m trying to find a theme or plugin that might be able to resolve this problem. If you have any suggestions, please share. Thank you!

  Reply
 • August 19, 2017 at 3:13 pm
  Permalink

  I think the admin of this web page is genuinely working hard in favor of
  his site, since here every information is quality based stuff.

  Reply
 • August 19, 2017 at 7:07 pm
  Permalink

  Needed to post you the very little note to help thank you very much the moment again about the superb suggestions you’ve contributed on this website. This is certainly shockingly open-handed with people like you to supply publicly precisely what a few people would have offered as an ebook in making some bucks on their own, most importantly considering that you might have tried it in the event you considered necessary. The smart ideas additionally served as a good way to be certain that some people have a similar keenness similar to mine to understand great deal more with respect to this condition. I know there are a lot more fun instances up front for people who find out your website.

  Reply
 • August 20, 2017 at 12:53 am
  Permalink

  Faytech North America is a touch screen Manufacturer of both monitors and pcs. They specialize in the design, development, manufacturing and marketing of Capacitive touch screen, Resistive touch screen, Industrial touch screen, IP65 touch screen, touchscreen monitors and integrated touchscreen PCs. Contact them at http://www.faytech.us, 121 Varick Street,3rd Floor,New York, NY 10013,+1 646 205 3214

  Reply
 • August 20, 2017 at 3:30 am
  Permalink

  I would like to thnkx for the efforts you have put in writing this web site. I’m hoping the same high-grade website post from you in the upcoming as well. Actually your creative writing abilities has inspired me to get my own site now. Really the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.

  Reply
 • August 20, 2017 at 6:08 am
  Permalink

  Enjoyed looking through this, very good stuff, thanks . “Golf isn’t a game, it’s a choice that one makes with one’s life.” by Charles Rosin.

  Reply
 • August 20, 2017 at 6:33 am
  Permalink

  Thank you for the good writeup. It in fact was a amusement account it. Look advanced to far added agreeable from you! However, how could we communicate?

  Reply
 • August 20, 2017 at 7:24 am
  Permalink

  of course like your web-site but you have to take a look at the spelling on several of your posts. Many of them are rife with spelling issues and I to find it very bothersome to tell the reality then again I¡¦ll surely come back again.

  Reply
 • August 20, 2017 at 7:56 am
  Permalink

  Whats up very cool web site!! Guy .. Excellent .. Wonderful .. I will bookmark your blog and take the feeds also¡KI am glad to find numerous useful information here within the post, we want develop extra strategies on this regard, thank you for sharing. . . . . .

  Reply
 • August 20, 2017 at 8:41 am
  Permalink

  Heya i’m for the first time here. I found this board and I find It really useful & it helped me out much. I hope to give something back and aid others like you aided me.

  Reply
 • August 20, 2017 at 5:15 pm
  Permalink

  Faytech North America is a touch screen Manufacturer of both monitors and pcs. They specialize in the design, development, manufacturing and marketing of Capacitive touch screen, Resistive touch screen, Industrial touch screen, IP65 touch screen, touchscreen monitors and integrated touchscreen PCs. Contact them at http://www.faytech.us, 121 Varick Street,3rd Floor,New York, NY 10013,+1 646 205 3214

  Reply
 • August 20, 2017 at 6:04 pm
  Permalink

  MetroClick specializes in building completely interactive products like Photo Booth for rental or sale, Touch Screen Kiosks and Digital Signage, and experiences. With our own hardware production facility and in-house software development teams, we are able to achieve the highest level of customization and versatility for Photo Booths, Touch Screen Kiosks and Digital Signage. MetroClick, 121 Varick St, #301, New York, NY 10013, +1 646-843-0888

  Reply
 • August 20, 2017 at 6:27 pm
  Permalink

  Excellent website. Plenty of helpful info here. I’m sending it to some buddies ans also sharing in delicious. And of course, thanks to your sweat!

  Reply
 • August 20, 2017 at 6:54 pm
  Permalink

  I’ve read some good stuff here. Certainly price bookmarking for revisiting. I surprise how a lot attempt you put to make such a magnificent informative website.

  Reply
 • August 20, 2017 at 7:21 pm
  Permalink

  I simply intend to inform you that I am new to writing a blog and undeniably cherished your webpage. Very possible I am probably to remember your blog post . You undoubtedly have wonderful article blog posts. Be Grateful For it for sharing with us your favorite blog webpage

  Reply
 • August 20, 2017 at 9:52 pm
  Permalink

  I’m pretty pleased to discover this great site. I need to to thank you for your time just for this fantastic read!! I definitely loved every part of it and i also have you book-marked to check out new things on your website.

  Reply
 • August 21, 2017 at 12:26 am
  Permalink

  Greetings there, just became familiar with your blog page through Search engines like google, and realized that it is quite interesting. I will value should you decide continue this informative article.

  Reply
 • August 21, 2017 at 5:25 am
  Permalink

  Keep up the superb work , I read few posts on this site and I think that your web blog is rattling interesting and has bands of wonderful info .

  Reply
 • August 21, 2017 at 8:10 am
  Permalink

  Pretty nice post. I just stumbled upon your weblog and wanted to say that I’ve truly enjoyed browsing your blog posts. In any case I’ll be subscribing to your feed and I hope you write again soon!

  Reply
 • August 21, 2017 at 8:29 am
  Permalink

  whoah this blog is excellent i like reading your posts. Stay up the great work! You already know, a lot of people are hunting round for this info, you could help them greatly.

  Reply
 • August 21, 2017 at 9:30 am
  Permalink

  I was recommended this website by my cousin. I’m not sure whether this post is written by him as no one else know such detailed about my problem. You’re amazing! Thanks!

  Reply
 • August 21, 2017 at 10:00 am
  Permalink

  I not to mention my guys came looking through the best points found on your web site while before long came up with a horrible suspicion I never thanked the blog owner for those strategies. All the young men are actually for that reason passionate to learn them and have actually been having fun with these things. Appreciate your being really accommodating as well as for making a choice on varieties of tremendous subject areas most people are really needing to discover. My personal sincere apologies for not expressing gratitude to sooner.

  Reply
 • August 21, 2017 at 10:04 am
  Permalink

  Emeryeps is a SEO(Search Engine optimzation) and Internet Marketing company. They help businesses to get traffic from various search engine and online community. They have seo experts and consultants with many years of SEO Experiences. No matter where your business is located, EmeryEPS.com can help your business to secure your highly convertible leads online.

  Reply
 • August 21, 2017 at 10:44 am
  Permalink

  I am no longer certain where you are getting your info, but great topic. I must spend a while finding out much more or working out more. Thanks for wonderful info I was on the lookout for this info for my mission.

  Reply
 • August 21, 2017 at 11:42 am
  Permalink

  It excites me to know that your post was exactly about the topic that I have been researching for my Doctoral Thesis. I am curious to know if you have any more information that I might find relevant for my thesis? Please contact me through my email if you can help me.

  Reply
 • August 21, 2017 at 3:38 pm
  Permalink

  It¡¦s in reality a great and helpful piece of info. I¡¦m glad that you just shared this helpful info with us. Please keep us up to date like this. Thanks for sharing.

  Reply
 • August 21, 2017 at 8:33 pm
  Permalink

  I will right away take hold of your rss as I can’t in finding your email subscription link or newsletter service.

  Do you’ve any? Kindly allow me know so that I may subscribe.

  Thanks.

  Reply
 • August 21, 2017 at 9:08 pm
  Permalink

  I have recently started a site, the information you offer on this site has helped me tremendously. Thank you for all of your time & work. “Patriotism is often an arbitrary veneration of real estate above principles.” by George Jean Nathan.

  Reply
 • August 21, 2017 at 10:28 pm
  Permalink

  Hello.This post was really interesting, especially because I was browsing for thoughts on this matter last Sunday.

  Reply
 • August 21, 2017 at 10:47 pm
  Permalink

  It¡¦s truly a nice and useful piece of info. I am satisfied that you shared this useful info with us. Please stay us informed like this. Thanks for sharing.

  Reply
 • August 22, 2017 at 1:48 am
  Permalink

  There are certainly remarkable improvements on the design of your website, I really love it. My website is on the subject of mobdro for smart tv and presently there are lots of things to do, I am yet still a novice in website development. Take care!

  Reply
 • August 22, 2017 at 3:05 am
  Permalink

  MichaelJemery.com is a site with many hypnosis downloads. Whether you are looking for free hypnosis downloads, self hypnosis download for mp3, video and any audio files, Michael Jemery has the downloads for you. You can download hypnosis from apps, audio, mp3 and even youtube !

  Reply
 • August 22, 2017 at 4:29 am
  Permalink

  Faytech North America is a touch screen Manufacturer of both monitors and pcs. They specialize in the design, development, manufacturing and marketing of Capacitive touch screen, Resistive touch screen, Industrial touch screen, IP65 touch screen, touchscreen monitors and integrated touchscreen PCs. Contact them at http://www.faytech.us, 121 Varick Street,3rd Floor,New York, NY 10013,+1 646 205 3214

  Reply
 • August 22, 2017 at 6:26 am
  Permalink

  I’ve recently started a website, the information you provide on this site has helped me greatly. Thanks for all of your time & work. “There is a time for many words, and there is also a time for sleep.” by Homer.

  Reply
 • August 22, 2017 at 7:53 am
  Permalink

  Its superb as your other articles : D, regards for posting . “The real hero is always a hero by mistake he dreams of being an honest coward like everybody else.” by Umberto Eco.

  Reply
 • August 22, 2017 at 8:19 am
  Permalink

  I really like your writing style, good information, regards for posting :D. “I will show you fear in a handful of dust.” by T. S. Eliot.

  Reply
 • August 22, 2017 at 1:57 pm
  Permalink

  But wanna input on few general things, The website pattern is perfect, the content material is real superb. “The stars are constantly shining, but often we do not see them until the dark hours.” by Earl Riney.

  Reply
 • August 22, 2017 at 5:00 pm
  Permalink

  I am the one and only requiring Fetish looking for girl you could imagine. I enjoy make you praise and mess up me. Lets chat about your entire fetishes.

  Reply
 • August 22, 2017 at 7:33 pm
  Permalink

  I intended to compose you the little bit of note so as to say thanks as before considering the incredible ideas you’ve documented at this time. It was certainly unbelievably generous of people like you to convey without restraint all that many of us could possibly have sold as an e book to help make some money for their own end, even more so considering the fact that you could have done it in case you considered necessary. Those thoughts in addition worked like a great way to understand that other individuals have the identical fervor similar to my own to see very much more in terms of this problem. I believe there are numerous more pleasurable occasions in the future for people who discover your blog post.

  Reply
 • August 22, 2017 at 8:56 pm
  Permalink

  I am also writing to let you be aware of what a incredible discovery my cousin’s child had viewing the blog. She realized a wide variety of details, including how it is like to have an awesome teaching character to make certain people very easily master chosen multifaceted subject areas. You undoubtedly did more than my expectations. Many thanks for providing the productive, trusted, educational and as well as cool guidance on this topic to Emily.

  Reply
 • August 22, 2017 at 9:21 pm
  Permalink

  Hello, Neat post. There’s an issue along with your website in web explorer, would test this… IE still is the marketplace leader and a huge section of other people will miss your excellent writing due to this problem.

  Reply
 • August 23, 2017 at 2:29 am
  Permalink

  Fantastic beat ! I would like to apprentice while you amend your website, how can i subscribe for a weblog website? The account aided me a applicable deal. I have been tiny bit familiar of this your broadcast provided vivid clear concept

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X

Pin It on Pinterest

X