ராணுவ வீரர்களின் ரக்‌ஷாபந்தன் ரகளை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா பகுதியில் பால்னர் கிராமத்தில் ஒரு பெண்கள் பள்ளி உள்ளது. அங்கு 500 பழங்குடி பெண்கள் கல்வி கற்று வருகிறார்கள்.

கடந்த திங்கட்கிழமை இந்த பள்ளியில் ஒரு விழாவை திட்டமிட தாந்தேவாடா உதவி கலெக்டர் அங்கு வந்தார். 2017 ஜூலை 31 ஆம் தேதி CRPF வீரர்கள் 100 பேருடன் இந்த அதிகாரிகள் அந்த பள்ளிக்கு வந்தனர். இந்த பள்ளியில் உள்ள மாணவிகள் அங்கு வந்த CRPF வீரர்களுக்கு ரக்‌ஷா பந்தனை ஒட்டி ராக்கி கட்டும் விழா தான் அது.

இதை முழுவதும் வீடியோ எடுத்து அதை ஊடகங்களில் ஒளிபரப்புவதன் மூலம் பழங்குடி மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் CRPF வீரர்களுக்கு நன்மதிப்பு இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அன்று நீண்ட நேரம் நடைபெற்றது. அந்த நேரம் அங்கு இருந்த மாணவிகளில் சிலர் பள்ளி வளாகத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்றனர். அதை பார்த்த 5-6 CRPF வீரர்கள் அவர்களை பின்தொடந்தார்கள்.

கழிப்பறைக்கு வெளியே இந்த ஆண்கள் (CRPF வீரர்கள்) நிற்பதை அந்த பெண் குழந்தைகள் அசூயையாக உணர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து CRPF வீரர்கள் “நாங்கள் உங்களை சோதனை போடவே கழிப்பறைக்கு வந்ததாக தெரிவித்தனர்”

சோதனை எனும் பெயரில் அந்த பெண்களின் மார்புகளை அழுத்துவது என பல அத்துமீறலில் அந்த CRPF வீரர்கள் ஈடுபட்டார்கள். இந்த பெண்கள் யாரும் சத்தம் போடக் கூடாது என்று மிரட்டினார்கள். பயத்தில் அந்த பெண்கள் உடன் மற்ற மாணவிகள் இருக்கும் இடம் நோக்கி விரைந்தனர்.

அன்று இரவு இந்த பெண்கள் விடுதி வார்டன் திரெளபதி சிங்கா அவர்களிடம் அன்று படப்பிடிப்பின் போது நடந்ததை முறையிட்டனர். உடன் வார்டன் மாவட்ட SP மற்றும் மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர்.

அடுத்து நாள் காலை SP மற்றும் மாவட்ட கலெக்டர் பால்னர் கிராமத்திற்கு வந்தனர், அவர்கள் இந்த பெண்களை சந்தித்து விசாரிக்கவில்லை மாறாக இந்த பெண்களை CRPF முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு SP மற்றும் மாவட்ட கலெக்டர் இந்த பெண்களை இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று உத்தரவிட்டார்கள் (மிரட்டினார்கள்).

ஆனாலும் பால்னர் கிராமம் முழுவதும் இந்த செய்தி அந்த நேரம் பரவியிருந்தது. இந்த தகவல் அறிந்து போராளி சோனி சோரி அந்த பள்ளிக்குச் சென்ற போது அந்த வளாகத்தில் பெரிய பூட்டு போடப்பட்டிருந்தது. அந்த வார்டன் ஒரு காவலாளியை போல் அங்கு அமர்ந்திருந்தார். ஒரு பெண் காவலரும் அங்கு இருந்தார். சமூக போராளிகள், பத்திரிக்கையாளர்கள் அங்கு வந்து இந்த பெண்களை சந்தித்துவிடாமல் இருக்கும் வகையில் காவல் அரண் அமைத்திருந்தர்கள். போராளி ஹிமான்சு தாக்குர் மற்றும் சோனி சோரி CRPF வீரர்களின் இந்த சில்லறைத்தனமான அத்துமீறல்களை வெளிக் கொணர்ந்தார்கள்.

இன்று வரை மாவட்ட கலெக்டரும், காவல்துறை கண்காணிப்பாளரும் இந்த விஷயத்தை மூடி மறைக்க எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்கள்.

ரக்‌ஷா பந்தன் தினத்தன்று செய்திகளில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள், மொத்த தேசமும் CRPF வீரர்களின் சகோதர பாசத்தை பார்த்து மகிழ்ந்தது

22 thoughts on “ராணுவ வீரர்களின் ரக்‌ஷாபந்தன் ரகளை!

 • August 27, 2017 at 9:17 am
  Permalink

  Genuinely when someone doesn’t understand afterward its up to other people that they
  will help, so here it takes place.

  Reply
 • August 27, 2017 at 9:18 am
  Permalink

  I would like to thank you for the efforts you’ve put in writing this
  blog. I really hope to view the same high-grade blog posts from you later on as well.
  In fact, your creative writing abilities has inspired
  me to get my own website now 😉

  Reply
 • August 27, 2017 at 7:26 pm
  Permalink

  If some one desires to be updated with latest technologies after that he must be visit this website and be up to date every day.

  Reply
 • August 27, 2017 at 11:21 pm
  Permalink

  I like what you guys are usually up too. This kind
  of clever work and exposure! Keep up the superb works guys I’ve you guys to my
  personal blogroll.

  Reply
 • August 28, 2017 at 6:43 am
  Permalink

  Howdy! This is my first visit to your blog! We are a collection of volunteers and starting a new project
  in a community in the same niche. Your blog provided us beneficial information to work on. You have done a marvellous job!

  Reply
 • August 28, 2017 at 4:01 pm
  Permalink

  What i do not realize is actually how you are no longer
  really a lot more well-appreciated than you may be now.
  You’re very intelligent. You understand therefore considerably on the subject of this topic, produced me personally
  imagine it from a lot of varied angles. Its like men and women aren’t involved unless it is
  something to do with Woman gaga! Your individual stuffs
  excellent. All the time care for it up!

  Reply
 • August 30, 2017 at 7:34 pm
  Permalink

  I was recommended this website by my cousin. I am not sure whether this post is written by him as no one else know such detailed about my problem. You’re incredible! Thanks!

  Reply
 • August 31, 2017 at 10:36 pm
  Permalink

  You made some nice points there. I looked on the internet for the subject matter and found most persons will go along with with your site.

  Reply
 • September 7, 2017 at 6:11 am
  Permalink

  I like it when individuals get together and share thoughts. Great blog, stick with it!

  Reply
 • November 30, 2017 at 8:33 pm
  Permalink

  I feel this is one of the most significant information for me. And i’m happy reading your article. But want to observation on few general issues, The site style is wonderful, the articles is really great : D. Excellent job, cheers

  Reply
 • December 2, 2017 at 3:37 am
  Permalink

  What’s up colleagues, how is all, and what you would like to say concerning this piece of writing, in my view its really remarkable for me.

  Reply
 • December 2, 2017 at 8:22 am
  Permalink

  Oh my goodness! Amazing article dude! Many thanks, However
  I am encountering troubles with your RSS. I don’t understand why I cannot subscribe
  to it. Is there anybody having similar RSS issues?
  Anyone who knows the answer will you kindly respond? Thanx!!

  Reply
 • December 3, 2017 at 1:51 pm
  Permalink

  Great blog here! Also your site loads up very fast! What web host are you using? Can I get your affiliate link to your host? I wish my web site loaded up as quickly as yours lol

  Reply
 • December 4, 2017 at 1:46 am
  Permalink

  I read this post fully about the difference of latest and previous technologies, it’s awesome article.

  Reply
 • December 4, 2017 at 6:36 am
  Permalink

  Spot on with this write-up, I absolutely believe that this web site needs much more attention. I’ll probably be back again to see more, thanks for the information!

  Reply
 • December 4, 2017 at 2:04 pm
  Permalink

  Your style is very unique compared to other people I’ve read stuff from.
  Many thanks for posting when you have the opportunity, Guess I’ll just bookmark this web site.

  Reply
 • December 5, 2017 at 9:36 am
  Permalink

  Hi! I simply would like to give you a big thumbs up for the excellent info you’ve got right here on this post.
  I am returning to your site for more soon.

  Reply
 • December 14, 2017 at 6:33 pm
  Permalink

  Great site. A lot of helpful information here. I am sending it to a few pals ans additionally sharing in delicious. And of course, thank you for your effort!

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X

Pin It on Pinterest

X