Featured Category

Author: எடிட்டோரியல்

ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஏமன் யுத்தம் !

ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஏமன் யுத்தம் !

ஏமன் நாட்டின் பெரும்பான்மையான 28 மில்லியன் மக்களின் நிலையை, பசியும், வறுமையும் தொடர்ந்து சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகமோசமான மனித உக்கிரத்தை ஏற்படுத்திய இரத்தப் போரின் ஐந்தாவது வருடத்தில் இந்த அரேபிய நாடு நுழைய இருக்கிறது. யமனிய அரசுப்

பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்?

பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்?

1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து

அமெரிக்காவுக்குத்  துணை போகிறாரா ஸுதைஸி ? ஜெனிவாவில்  சலசலப்பு!

அமெரிக்காவுக்குத் துணை போகிறாரா ஸுதைஸி ? ஜெனிவாவில் சலசலப்பு!

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பா இஸ்லாமிய மத்திய நிலையத்தின் அழைப்பின் பேரில் வெள்ளிகிழமை ஜும்மாத் தொழுகை நிகழ்த்துவதற்காகவும் அதனைத் தொடர்ந்து ‘இஸ்லாத்தில் பாதுகாப்பும்-நடைமுறையும் அதனை பேணிப் பாதுகாத்தலும்’ என்ற தொணிப் பொருளில் உரை நிகழ்த்துவதற்காகவுமே அவர் அங்கு

டாக்டர் ஆபியா சித்திக்கி கைது – பாகிஸ்தான் உளவுத்துறையின் சூழ்ச்சி!

டாக்டர் ஆபியா சித்திக்கி கைது – பாகிஸ்தான் உளவுத்துறையின் சூழ்ச்சி!

அமெரிக்க படைவீரர்களை கொலை செய்ய முயற்சித்தார் எனும் போலிக் குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்க நீதிமன்றத்தினால் 86 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, டெக்சாஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய பிரஜையும் உயிரியல் விஞ்ஞானியுமான டாக்டர் ஆபியா சித்தீகி சிறையிலேயே மரணித்து விட்டதாக

ஃகூவ்தா தாக்குதலின் உள் அரசியல் -சிரியா  ரிப்போர்ட்!

ஃகூவ்தா தாக்குதலின் உள் அரசியல் -சிரியா ரிப்போர்ட்!

இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பிரதேசம் அஷ் ஷாம் என்று அழைக்கப்படும் சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான் ,லெபனான் போன்ற பகுதிகள் ஆகும்.  இஸ்லாம் அங்கு பரவுவதற்கு  முன்பிருந்தே  இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சிரியாவின்

கொலையும், வெறுப்புமே தத்துவமாய்…….

கொலையும், வெறுப்புமே தத்துவமாய்…….

(இன்று பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையுண்டிருக்கிறார். இதே போல் கல்புருகி என்கிற சிந்தனையாளர் இதே முறையில் கொல்லப் பட்ட போது தமுஎகச நடத்திய கண்டனக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரை. இதே உரை பின் செம்மலரில் கட்டுரையாக வந்தது.

ராணுவ வீரர்களின் ரக்‌ஷாபந்தன் ரகளை!

ராணுவ வீரர்களின் ரக்‌ஷாபந்தன் ரகளை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா பகுதியில் பால்னர் கிராமத்தில் ஒரு பெண்கள் பள்ளி உள்ளது. அங்கு 500 பழங்குடி பெண்கள் கல்வி கற்று வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை இந்த பள்ளியில் ஒரு விழாவை திட்டமிட தாந்தேவாடா உதவி கலெக்டர் அங்கு

பவர்புல் பெண்மணி பல்கீஸ்பானு!

பவர்புல் பெண்மணி பல்கீஸ்பானு!

பில்கிஸ் பானுவிற்கு இப்போது வயது 34. அப்போது வயது 19. அப்போது என்பது 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம். அந்த மாதத்தின் 3ஆம் தேதி அவர் கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். அப்போது அவர் 5 மாத கர்ப்பிணி.

அநாதையாக்கப்பட்ட விவசாயிகள்! நிர்வாணமாக்கப்பட்ட டெல்லியின் மானம்!!

அநாதையாக்கப்பட்ட விவசாயிகள்! நிர்வாணமாக்கப்பட்ட டெல்லியின் மானம்!!

ஒரு மாதத்திற்கும் குறையாமல் தமிழக விவசாயிகள் இந்திய தலைநகர் டெல்லியில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் படி போராடுகிறார்கள். ஆனால் எந்த அரசும் அவர்களின் போராட்டங்களை கண்டுகொள்ளல்லை எப்படியாவது முடக்க வழி செய்தனர். ஆனால் மக்கள் மனதை வென்றனர் விவசாயிகள்.

நெடுவாசலின் நெடுங்காலச் சதி!

நெடுவாசலின் நெடுங்காலச் சதி!

நேற்று நெடுவாசலுக்குச் சென்றபோது ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பியக்க குழுவில் முதன்மை பணியாற்றும் தோழன் தெட்சிணாமூர்த்தியை சந்தித்தது எதிர்பாரா மகிழ்ச்சி. என் வகுப்பு தோழனான அவனை முப்பதாண்டுகள் கழித்துச் சந்தித்து அளவளாவியது ஒன்று மட்டுமே மகிழ்ச்சி. மற்றபடி அன்றைய

error: Content is protected !!