Featured Category

Author: தங்க சத்தியமூர்த்தி

ஜல்லிக்கட்டு அரசியல் யதார்த்தம் என்ன?

ஜல்லிக்கட்டு அரசியல் யதார்த்தம் என்ன?

நாணயத்தின் இரு பக்கங்கள் போல தான் பொங்கலும், ஜல்லிக்கட்டும். ஜல்லிக்கட்டு, தமிழர்களின் உணர்வு சம்மந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. வழிவழியாக தமிழர்கள் வாழ்வியலோடு பிணைந்த பண்பாடு ஜல்லிக்கட்டு என்பது தமிழர்கள் நம்பிக்கை. ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி,

error: Content is protected !!