Featured Category

Author: வில்லவன்

இந்தியாவின் பீடை பசுவதை தடுப்பு

இந்தியாவின் பீடை பசுவதை தடுப்பு

இந்திய விடுதலைக்கு முன்னால் ஆங்கிலேயர்கள் எடுத்த சர்வே ஒன்று காசியில் அனாதையாக விடப்பட்ட விதவைகள் எண்ணிக்கை 5 லட்சம் இருக்கலாம் என்றது. அவர்கள் தொழில் பிச்சையெடுப்பது முதல் விபச்சாரம் செய்வதுவரைக்கும் இருந்தது. இன்றும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள விருந்தாவன் நகரம்

error: Content is protected !!