Featured Category

Category: சர்வதேசவிவகாரம்

சூடான்: என்ன நடக்கிறது அங்கே?

சூடான்: என்ன நடக்கிறது அங்கே?

முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்து வந்த உமர் பஷீரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்த அவல் இப்ன் அவ்ப் கடந்த

அல்ஜீரியாவில் அரபு வசந்தமா?

அல்ஜீரியாவில் அரபு வசந்தமா?

சூடானில் உமர் பஷீருக்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் பணிப் பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டங்கள் அரச படையினரால் அமைதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளுள் ஒன்றான அல்ஜீரியாவில் புதியதோர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக

கோலன் பள்ளத்தாக்கு விவகாரம் –  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கூட்ட சிரியா வலியுறுத்தல்!

கோலன் பள்ளத்தாக்கு விவகாரம் – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கூட்ட சிரியா வலியுறுத்தல்!

கோலன் குன்று பகுதிகளை இஸ்ரேலின் பகுதியாக அமெரிக்கா அறிவித்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்று சிரியா கருத்து தெரிவித்திருக்கிறது. கோலன் குன்று பகுதிகளை இஸ்ரேலின் பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்து அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு

GREAT RETRUN MARCH- நில மீட்பு தினம் ஒருவருட நினைவுகள்!

GREAT RETRUN MARCH- நில மீட்பு தினம் ஒருவருட நினைவுகள்!

ஃபலஸ்தீன் எல்லைப்புற பகுதிகளில் தங்கள் நிலங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஃபலஸ்தீன் மக்களால் நடத்தப்படுகின்ற பேரணி தான் கிரேட் ரிட்டர்ன் மார்ச்! 2018 மார்ச் 30 ம் தேதி துவங்கப்பட்ட இப்பேரணியின் வாயிலாக, 70 வருடங்களாக அரங்கேறி வரும் இஸ்ரேலின்

நியூசிலாந்து நாட்டின் இரட்டை மசூதி தாக்குதல்-அல்ஜஸீரா ரிப்போர்ட்!

நியூசிலாந்து நாட்டின் இரட்டை மசூதி தாக்குதல்-அல்ஜஸீரா ரிப்போர்ட்!

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்த்சர்ச் நகரில் தொழுதுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து வயது குழந்தை உட்பட 50 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம்

கடந்த 4 ஆண்டுகளில் ஏமன் நாட்டில் நடந்தது என்ன ?

கடந்த 4 ஆண்டுகளில் ஏமன் நாட்டில் நடந்தது என்ன ?

2015 மார்ச் மாதமளவில் தெற்கு யெமனின் முக்கிய பிரதேசங்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றத் தொடங்கிய காலப்பகுதியில் சவூதி தலைமையிலான அரபு நாடுகளின் வான் தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் இத்தாக்குதல்களில் 10,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஃபலஸ்தீன் கைதிகளுக்கு மரண தண்டனை  விதிக்கத் தயாராகும் இஸ்ரேல்!

ஃபலஸ்தீன் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கத் தயாராகும் இஸ்ரேல்!

சுமார் 57 வருடங்களுக்கு முன்னதாக ஜெர்மனிய நாசிப் படைகளின் தளபதியும் Holocaust என வர்ணிக்கப்படும் யூதப் படுகொலைகளை திட்டமிட்டு செயற்படுத்தியவருமான அடோல்ப் ஈச்மன் என்பவருக்கு இஸ்ரேலிய நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. யூதர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், போர்க் குற்றச்சாட்டுக்கள்,

உய்குர் முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சியும்,  மதுவையும் கட்டாயப்படுத்தும் சீன அரசு!

உய்குர் முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சியும், மதுவையும் கட்டாயப்படுத்தும் சீன அரசு!

வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் பகுதியில் வசிக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் கூறுகிறார்கள்: சீனர்களால் கொண்டாடப்படும் சந்திர புத்தாண்டு விடுமுறையான 2019 பிப்ரவரி 5-ம் தேதியன்று மது அருந்தவும், பன்றிக்கறி சாப்பிடவும் நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம். Free Asia என்னும்

ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஏமன் யுத்தம் !

ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஏமன் யுத்தம் !

ஏமன் நாட்டின் பெரும்பான்மையான 28 மில்லியன் மக்களின் நிலையை, பசியும், வறுமையும் தொடர்ந்து சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகமோசமான மனித உக்கிரத்தை ஏற்படுத்திய இரத்தப் போரின் ஐந்தாவது வருடத்தில் இந்த அரேபிய நாடு நுழைய இருக்கிறது. யமனிய அரசுப்

கனடா மீதான சவூதியின் சீற்றம்!

கனடா மீதான சவூதியின் சீற்றம்!

ஜூன் 2017 முதல் சவூதி அரேபியாவில் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் பல அதிரடி அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. நாட்டின் மிகப் பெரும் சக்தி மூலமான அரம்கோ நிறுவனத்தை

error: Content is protected !!