ஆளுபவர்களை அண்டி பிறகு அவர்களை அணைத்து ஒழித்து தமது சூழ்ச்சி மூலம் ஆதிக்கத் திறனை நிலை நிறுத்துவது பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை. நவ நந்தர்கள், மௌரிய சாம்ராஜ்யம், ஹர்சர், காஷ்மீர், ராய் வம்சம், கிருஷ்ண தேவராயர், மதுரை நாயக்கர்கள்,
அயோத்தியா பிரச்சினை என்பது வரலாறு, மதம், அரசியல் ஆகியவற்றின் அபாயகரமான கலவையாகும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மத்தியஸ்த குழுவால் இந்த இடத்தை உரிமை கொண்டாடும் தரப்பினர்களுக்கிடையே சமாதான உடன்படிக்கையை கொண்டுவர முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பய-ணம் மேற்-கொண்டு வருகிறார். அத்த-கைய பயணங்களில் முக்-கியப் பயணமாக இஸ்ரேல் நாட்-டின் பயணம் கவனத்தைப் பெ-று–கின்-றது. ஏனென்றால் இந்தியா இஸ்-ரேல் உறவுகளில் இது மிக
மோடி இந்தியாவின் பிரதமராக ஆக வேண்டும் என்று கனவு கண்டார். குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்களின் உயிரை பாரத மாதாவிற்குக் காவு கொடுத்தார். அதனால் பாரத மாதா அவருக்குத் தன்நாட்டை ஆளும் வாய்ப்பை வழங்கினாள். இப்போது பாரத மாதாவை
சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா பகுதியில் பால்னர் கிராமத்தில் ஒரு பெண்கள் பள்ளி உள்ளது. அங்கு 500 பழங்குடி பெண்கள் கல்வி கற்று வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை இந்த பள்ளியில் ஒரு விழாவை திட்டமிட தாந்தேவாடா உதவி கலெக்டர் அங்கு
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax – GST) ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடை-முறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தவுள்ள மாற்-றங்-களையும்
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமம் வாயுக் கசிவினால் தீப்பற்றி எரிகிறது என்ற சேதி கேட்டு சமரசம் குழுமம் கதிராமங்கலம் நோக்கிப் பயணித்தது. சமரசம் குழுமத்துடன், வெல்ஃபேர் பார்ட்டியின் தஞ்சை மாவட்டத் தலைவர் ஷபீகுர் ரஹ்மான், செயலாளர் அப்துல் ரஹ்மான்,சிராஜுதீன், தமிழ் தேசிய
அப்துல்கலாம் நமக்கு மாபெரும் ஆளுமையாக முன்னிறுத்தப்பட்டவர். மிக எளிய பின்னனியில் இருந்து விஞ்ஞானியாக முன்னேறியவர் என அறியப்பட்டவர். எளிமை, நேர்மை, உழைப்பாளி என பலவிதங்களில் இவரது பிம்பம் நம்மிடையே எழுந்தது. இந்தியாவின் 90களின் காலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலிலும்,
1947, ஆகஸ்ட் 14 ஆம் நாள் இரவு. கடிகார முள் 11.59யைக் கடந்து 12.00 மணியை அடைந்தது. சுதந்திரக் காற்று இந்தியா முழுவதும் வீசத் தொடங்கி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சுவாசக் குழலையும் ஈரப்படுத்தியது. நாடாளுமன்றத்தில் கூடியிருந்த அரசியல்
இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.