மோடியின் இஸ்ரேல் பயணம் – ஆபத்தின் அடுத்த கட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பய-ணம் மேற்-கொண்டு வருகிறார். அத்த-கைய பயணங்களில் முக்-கியப் பயணமாக இஸ்ரேல் நாட்-டின் பயணம்

Read more

GST-நள்ளிரவில் தொடுக்கப்பட்ட போர்!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax – GST) ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடை-முறைக்குக்

Read more

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!

இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம்.  ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு

Read more

அநாதையாக்கப்பட்ட விவசாயிகள்! நிர்வாணமாக்கப்பட்ட டெல்லியின் மானம்!!

ஒரு மாதத்திற்கும் குறையாமல் தமிழக விவசாயிகள் இந்திய தலைநகர் டெல்லியில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் படி போராடுகிறார்கள். ஆனால் எந்த அரசும் அவர்களின் போராட்டங்களை கண்டுகொள்ளல்லை எப்படியாவது

Read more

மோடியின் வீழ்ச்சி – ஏ.ஜி.நூரணி

“அரசருக்கான மாபெரும் ராஜவிசுவாச உணர்வுகள், போற்றுதல்கள் என்ற மகத்தானசெல்வத்துடன்தான் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். எனக்கு வருத்தம் தரும் வகையில் அந்த மகத்தான செல்வம் மேலும்

Read more

செல்லாத’ மனிதர்களின் வலிகள்

வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நான் உடனுக்குடன் நம்பி விடுவதில்லை. பார்த்த மாத்திரத்திலேயே பகிர்ந்து கொள்ளும் அபாயம் அங்கு அடிக்கடி நிகழ்வதால் பல பதிவுகள் தவறாகவே இருக்கின்றன.

Read more

ஜல்லிக்கட்டு அரசியல் யதார்த்தம் என்ன?

நாணயத்தின் இரு பக்கங்கள் போல தான் பொங்கலும், ஜல்லிக்கட்டும். ஜல்லிக்கட்டு, தமிழர்களின் உணர்வு சம்மந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. வழிவழியாக தமிழர்கள் வாழ்வியலோடு பிணைந்த பண்பாடு ஜல்லிக்கட்டு என்பது

Read more

இந்தியாவில் ஷரியத்திற்கு எதிரான ஓலங்கள் நியாயமா ?

காவல்துறையினர் எவ்வாறு குடும்பப்பிரச்சனைகளை தீர்க்கமுடியும். நீதிமன்றங்கள் குடும்பப்பிரச்சனைகள் எங்ஙனம் தீர்க்கப்போகின்றன. எதை அடிப்படையாக வைத்து தனியார் சட்டங்களுக்கு எதிராக அவ்வப்போது நீதிபதிகள் புதுப்புது சட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Read more

“நெருப்பாற்றில் நீந்தியவருக்கு பால் ஊற்றிய மாபியா !

ஜெயலலிதா என்ற ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.    கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதாவுக்கு தமிழக ஊடகங்களும், தேசிய ஊடகங்களும் தொடர்ந்து புகழ் மாலை செலுத்தி வருகின்றன.    நாடெங்கிலும்

Read more

தேசிய கீதத்தில் தான் தேச பக்தி ஒளிந்து இருக்கின்றதா?

இனி திரையரங்குகளில் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஷியாம் நாராயண் சவுக்கி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவை

Read more
Page 1 of 212
turbotax deluxe vs premier 2018 how to use e-file taxes online turbotax deluxe plus state 2018 the best turbotax home and business 2018 rental property buy newest turbotax deluxe 2018 refund want to buy turbotax deluxe software can i use intuit turbotax premier 2018 turbotax remove deluxe where do i find buy best turbotax home & business 2018 magnet buy best turbotax deluxe with state 2018 e-file taxes online discount turbotax premier 2018

Pin It on Pinterest