ஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்

1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி இலங்கை நாட்டில் தனது தாயாரின் ஊரான மாத்தறையில் பிறந்தார் இர்பான். பிறப்பு முதல் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும்

Read more

வந்தே மாதரம் தேசிய கீதமா ?

1947, ஆகஸ்ட் 14 ஆம் நாள் இரவு. கடிகார முள் 11.59யைக் கடந்து 12.00 மணியை அடைந்தது.  சுதந்திரக் காற்று இந்தியா முழுவதும் வீசத் தொடங்கி, ஒவ்வொரு

Read more

அந்த ஓர் அபயக் குரல்

ஆட்சியாளர் கலீஃபா வலீத் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம். அவர் ஒரு இஸ்லாமியர்.  இலங்கை, இந்தியா மற்றும் அரபுலகங்களுக்கிடையே கடல் வணிக போக்குவரத்துகள் நிகழ்ந்து கொண்டிருந்த காலம்.

Read more

மறைக்கபட்ட ஒரு வரலாற்று நாயகனின் அர்ப்பணிப்பு

” நானும் டாக்டர் அம்பேத்காரும் நகமும்சதையாக இருந்து தலித்களுக்குபாடுபட்டோம் ” “இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும்நம்மை முன்னேற்ற வந்ததாக சொல்வதுஅவர்களின் சுயநலமாகும். நம்முடையஇடைவிடாத சுயமுயற்சியால் முன்னேறிவந்து கொண்டிருக்கிறோம் ”

Read more

மார்டின் லிங்ஸ் (அபூ பக்கர் அல்- சிராஜுத்தீன்) – (1909-2005)

பிறப்பு, கல்வி, ஆசிரியப் பணி மார்டின் லிங்ஸ் என்று பிரபலமாக அறியப்படும் ஷெய்க் அபூ பக்கர் சிராஜுத்தீன் 1909-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இங்கிலாந்தின் லங்காஷயர்

Read more